Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Male : Paramaeswari raajaeswari
Jagadheeswari baageaswari
Nal vaakku tharuvaayadi
Mandodhari gundodhari
Sindhaamani soodaamani
Pen paarkka varuvenadi

Male : Paramaeswari raajaeswari
Jagadheeswari baageaswari
Nal vaakku tharuvaayadi
Mandodhari gundodhari
Sindhaamani soodaamani
Pen paarkka varuvenadi

Female : Dheviyin poojaikku
Achaaram undu
Moonaa issu thaanaa immu
Bachelor boy bachelor boy bachelor boy

Male : Aasaikku munnooru kannathil kondu
Andhiyil ondru kaalaiyil rendu
Beechula poi beechula poi beechula poi

Male : Kattaana maeniyai thaenaaga maatri
Kannaadi kinnathil podattumaa
Kattaana maeniyai thaenaaga maatri
Kannaadi kinnathil podattumaa

Female : Kaiyodu naanum paalaaga maari
Thaenodu joraaga oorattumaa
Kaiyodu naanum paalaaga maari
Thaenodu joraaga oorattumaa

Male : Paramaeswari raajaeswari
Jagadheeswari baageaswari
Nal vaakku tharuvaayadi
Mandodhari gundodhari
Sindhaamani soodaamani
Pen paarkka varuvenadi

Male : Kodaiyil nee thandha ilaneerai undu
Kondaadi kondaadi
Beechula poi beechula poi beechula poi
Vaadaiyil naan tharum porvaiyum undu
Indhaadi indhaadi
Female : Bachelor boy bachelor boy bachelor boy

Female : Pogaadha vellathil poi vandha kaadhal
Podhaadhae podhaadhae innum konjam
Pogaadha vellathil poi vandha kaadhal
Podhaadhae podhaadhae innum konjam

Female : Poovodu poovum poradum podhu
Ammaadi ammaadi ennum nenjam

Male : Paramaeswari raajaeswari
Jagadheeswari baageaswari
Nal vaakku tharuvaayadi
Mandodhari gundodhari
Sindhaamani soodaamani
Pen paarkka varuvenadi

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : பரமேஸ்வரி ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல்வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி
சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி

ஆண் : பரமேஸ்வரி ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல்வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி
சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி

பெண் : தேவியின் பூஜைக்கு
அச்சாரமுண்டு
மூனா இஸ்ஸூ தானா இம்மு
பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்

ஆண் : ஆசைக்கு முன்னூறு கன்னத்தில் கொண்டு
அந்தியில் ஒன்று காலையில் ரெண்டு
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்

ஆண் : கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா
கட்டான மேனியை தேனாக மாற்றி
கண்ணாடி கிண்ணத்தில் போடட்டுமா

பெண் : கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா
கையோடு நானும் பாலாக மாறி
தேனோடு ஜோராக ஊறட்டுமா

ஆண் : பரமேஸ்வரி ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல்வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி
சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி

ஆண் : கோடையில் நீ தந்த இளநீரை உண்டு
கொண்டாடி கொண்டாடி
பீச்சில போய் பீச்சில போய் பீச்சில போய்
வாடையில் நான் தரும் போர்வையும் உண்டு
இந்தாடி இந்தாடி
பெண் : பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய் பேச்சுலர் பாய்

பெண் : போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்
போகாத வெள்ளத்தில் போய் வந்த காதல்
போதாதே போதாதே இன்னும் கொஞ்சம்

பெண் : பூவோடு பூவும் போராடும் போது
அம்மாடி அம்மாடி என்னும் நெஞ்சம்

ஆண் : பரமேஸ்வரி ராஜேஸ்வரி
ஜெகதீஸ்வரி பாகேஸ்வரி
நல்வாக்கு தருவாயடி
மண்டோதரி குண்டோதரி
சிந்தாமணி சூடாமணி
பெண் பார்க்க வருவேனடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here