Singers : Edwin Louis and Prithivee

Music by : Edwin Louis

Male : Veettinul adaindhom
Vilagiyae kidandhom
Uravugal marandhom
Unavukku parandhom

Male : Veettinul adaindhom
Vilagiyae kidandhom
Uravugal marandhom
Unavukku parandhom

Female : Edhuvum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae
Both : Edhevum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae

All : Varum naatkalil munneri kaatuvom
Vaazhum vazhkaiyai potruvom
Varum naatkalil munneri kaatuvom
Vaazhum vazhkaiyai potruvom

All : Vizhundhom ezhundhom
Uyarndhom parandhom
Sirithom azhudhom pagirndhom
Vizhundhom ezhundhom
Uyarndhom parandhom
Sirithom azhudhom pagirndhom

All : Ondraaga inaivom kavalai marappom
Uyiraai uravaai kalappom
Ondraaga inaivom kavalai marappom
Uyiraai uravaai kalappom

Female : Edhuvum illai endru solli vandhom
Paravaiyaai paadi paranthomae

All : Edhuvumae vendam endru
Uyir mattum vendi nindru
Thanithu vizhagi irundhomae

All : Varum naatkalil munneri kaatuvom
Vaazhum vazhkaiyai potruvom

All : Vizhundhom ezhundhom
Uyarndhom parandhom
Sirithom azhudhom pagirndhom
Vizhundhom ezhundhom
Uyarndhom parandhom
Sirithom azhudhom pagirndhom

All : Ondraaga inaivom kavalai marappom
Uyiraai uravaai kalappom
Ondraaga inaivom kavalai marappom
Uyiraai uravaai kalappom

பாடகர்கள் : எட்வின் லூசிஸ் மற்றும் ப்ரிதிவி

இசை அமைப்பாளர் : எட்வின் லூசிஸ்

ஆண் : வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம்

ஆண் : வீட்டினுள் அடைந்தோம்
விலகியே கிடந்தோம்
உறவுகள் மறந்தோம்
உணவுக்கு பறந்தோம்

பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே
இருவரும் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே

அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்
வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்

அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்

அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்

பெண் : எதுவும் இல்லை என்று சொல்லி வந்தோம்
பறவையாய் பாடி பறந்தோமே

அனைவரும் : எதுவுமே வேண்டாம் என்று
உயிர் மட்டும் வேண்டி நின்று
தனித்து விலகி இருந்தோமே

அனைவரும் : வரும் நாட்களில் முன்னேறி காட்டுவோம்
வாழும் வாழ்க்கையை போற்றுவோம்

அனைவரும் : விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்
விழுந்தோம் எழுந்தோம்
உயர்ந்தோம் பறந்தோம்
சிரித்தோம் அழுதோம் பகிர்ந்தோம்

அனைவரும் : ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்
ஒன்றாக இணைவோம் கவலை மறப்போம்
உயிராய் உறவாய் கலப்போம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here