Singer : P. Susheela
Music by : Madhan Thamu
Lyrics by : Sakthidass
Aa…aaa….aaa….aaa….
Aaa…..aaa….aaa…..
Ennaasai rajavae
Yaengugiraen paaraayo
Ennai nee alaiya vittu
Engu sendraai ennuyirae….
Ennaasai rajavae
Yaengugiraen paaraayo
Ennai nee alaiya vittu
Engu sendraai ennuyirae….
Kaattrodu kaatraagi
Gaanagaththil alaigindren
Kaattrodu kaatraagi
Gaanagaththil alaigindren
Vaanagaththu veedhiyellaam
Unnai enni azhugindraen
Unnai enni azhugindraen
Ennaasai rajavae
Yaengugiraen paaraayo
Ennai nee alaiya vittu
Engu sendraai ennuyirae….
Mannulagil piranthu vittom
Vinnulagil inainthiruppom
Mannulagil piranthu vittom
Vinnulagil inainthiruppom
Ennodu vanthiduvaai
Ennuyiril kalanthiduvaai
Ennuyiril kalanthiduvaai
Ennaasai rajavae
Yaengugiraen paaraayo
Ennai nee alaiya vittu
Engu sendraai ennuyirae….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : மதன் தாமு
பாடலாசிரியர் : சக்திதாஸ்
பெண் : ஆ.....ஆஆ.....ஆஆ.....ஆஆ...
ஆஆ.....ஆஆ..ஆஆ.....
பெண் : என்னாசை ராஜாவே
ஏங்குகிறேன் பாராயோ
என்னை நீ அலைய விட்டு
எங்கு சென்றாய் என்னுயிரே......
பெண் : என்னாசை ராஜாவே
ஏங்குகிறேன் பாராயோ
என்னை நீ அலைய விட்டு
எங்கு சென்றாய் என்னுயிரே......
பெண் : காற்றோடு காற்றாகி
கானகத்தில் அலைகின்றேன்
காற்றோடு காற்றாகி
கானகத்தில் அலைகின்றேன்
வானகத்து வீதியெல்லாம்
உன்னை எண்ணி அழுகின்றேன்
உன்னை எண்ணி அழுகின்றேன்.......
பெண் : என்னாசை ராஜாவே
ஏங்குகிறேன் பாராயோ
என்னை நீ அலைய விட்டு
எங்கு சென்றாய் என்னுயிரே......
பெண் : மண்ணுலகில் பிறந்து விட்டோம்
விண்ணுலகில் இணைந்திருப்போம்
மண்ணுலகில் பிறந்து விட்டோம்
விண்ணுலகில் இணைந்திருப்போம்
என்னோடு வந்திடுவாய்
என்னுயிரில் கலந்திடுவாய்
என்னுயிரில் கலந்திடுவாய்....
பெண் : என்னாசை ராஜாவே
ஏங்குகிறேன் பாராயோ
என்னை நீ அலைய விட்டு
எங்கு சென்றாய் என்னுயிரே......