Singers : S. S. Kumaran, Chinmayi and S. Malavika
Music Director : S. S. Kumaran
Lyricist : Murugan Manthiram
Humming : ……………
Oh ennamo ennamo
Pannudhu pulla
Enakke yen-nu theriya villa
Un kannula ennamo
Kallamirukku sollu
Ye vellaiyaa irundha
Manasukkulla
Color-ah kanavu varudhu ulla
Idhu mothama suthamaa
Velangavilla yendaa
Aahaan
Kattamannu mela oru mela oru
Pavazha pavazha malli
Poothu nikkuthe
Panthalukku nattu vacha nattu vacha
Kambula kambula adhu
Saainchi nikkuthe
Ennavo aagi pochu
Oh ennamo ennamo
Pannudhu pulla
Enakke yen-nu theriya villa
Un kannula ennamo
Kallamirukku sollu
Yehh yeh yeh
Music : …………………
Neraaga paathadhume
Kooraana naan murinchen
Kannoram vazhiyira kanavula
Nanainchi nanainchi medhadhen
Thothaana oru nodiyil
Tholmela naan sarinchen
Pollaatha uthadugal un peyara
Ulara ulara thavichen
Nee paathathum kaathu pola
Manasu lesaa paranthu poche
Nee nerukkamaa nadakkum podhu
Kaalgal yeno kuzhambi poche
Enna neeyum unna naanum
Thedi paappom
Ennamo oh ennamo
Kuthadi kuthadi kovaa koyaakkaa
Kathiri kithiri kaara paavakkaa
Vellari killari vera ennakkaa
Kovakkaa
Single-ah poga pora chinna ponnu
Ini double -ah vanthu nippaa kooda onnu
Rettaiyaa pethu kodu chellame chellame
Kutty kutty kutty kutty
Kua kua paappaa
Ettii etti etti etti
Seekkiramaa vaa paa
பாடகர்கள் : எஸ். எஸ். குமரன், சின்மயீ மற்றும் எஸ். மாளவிகா
இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
முனங்கல் : ....................
ஆண் : ஓ என்னமோ என்னமோ
பண்ணுது புள்ள
எனக்கே ஏன்னு தெரியவில்லை
ஓங் கண்ணுல என்னமோ
கள்ளமிருக்கு சொல்லு
பெண் : ஏ வெள்ளையா இருந்த
மனசுக்குள்ள
கலரா கனவு வருது உள்ள
இது மொத்தமா சுத்தமா
வௌங்கவில்ல ஏன்டா
ஆண் : ஆஹான்…
ஆண் : கட்டமண்ணு மேல ஒரு மேல ஒரு
பவள பவள மல்லி பூத்து நிக்குதே
பெண் : பந்தலுக்கு நட்டுவச்ச நட்டுவச்ச
கம்புல கம்புல அது சாய்ஞ்சி நிக்குதே
என்னமோ ஆகிப்போச்சு
ஆண் : ஓ என்னமோ என்னமோ
பண்ணுது புள்ள
சரியா தவறா தெரியவில்லை
ஓங் கண்ணுல என்னமோ
கள்ளமிருக்கு சொல்லு
ஆண் : ஏ ஏஏஏஏஏஏஏ
இசை : .................
ஆண் : நேராக பாத்ததுமே
கூரான நான் முறிஞ்சேன்
கண்ணோரம் வழியிற கனவுல
நனைஞ்சு நனைஞ்சு மெதந்தேன்
பெண் : தோதான ஒரு நொடியில்
தோள்மேல நான் சரிஞ்சேன்
பொல்லாத உதடுகள் உன் பெயர
உளற உளற தவிச்சேன்
ஆண் : நீ பாத்ததும் காத்து போல
மனசு லேசா பறந்து போச்சே
பெண் : நீ நெருக்கமா நடக்கும் போது
கால்கள் ஏனோ குழம்பி போச்சே
என்னை நீயும் ஒன்ன நானும்
தேடிப் பார்ப்போம்
ஆண் : என்னமோ… ஓ என்னமோ…
குழு : குத்தடி குத்தடி கோவா கொய்யாக்கா
கத்திரி கித்திரி கார பாவக்கா
வெள்ளரி கிள்ளரி வேற என்னக்கா
கோவக்கா…
குழு : சிங்கிளா போகப்போற
சின்னபொண்ணு
இனி டபுளா வந்து நிப்பா கூட ஒண்ணு
ரெட்டையா பெத்துக்கொடு
செல்லமே செல்லமே
குழு : குட்டிக் குட்டிக் குட்டிக் குட்டி
குவா குவா பாப்பா
எட்டி எட்டி எட்டி எட்டி
சீக்கிரமா வாப்பா