Singer : S. S. Kumaran
Music Director : S. S. Kumaran
Lyricist : Murugan Manthiram
Humming : ……………..
Music : ………………..
Oh oh oh oh
Uyirodu uravaadi
Ulagam marandhu povom
Unadhodu yenadhaagi
Karuvil tholainthu tholainthu povom
Music : ………………..
Mazhaiyodu nilamaaga
Ilamai karaindhu nanaindhu povom
Un penmaigal yengiduthe
En aanmaigal thoondiduthe
Nam karaigalum udaigirathe vaa
Nam dham dhara dham dharathe
Dham dham dhara dham dharadhe tha
Nam dham dhara dham dharathe vaaa
பாடகர் : எஸ். எஸ். குமரன்
இசை அமைப்பாளர் : எஸ். எஸ். குமரன்
பாடல் ஆசிரியர் : முருகன் மந்திரம்
முனங்கல் : ...................
இசை : ...................
ஆண் : ஓ ஓ ஓ ஓ
ஆண் : உயிரோடு உறவாடி
உலகம் மறந்து போவோம்
உனதோடு எனதாகி
கருவில் தொலைந்து தொலைந்து போவோம்
ஆண் : மழையோடு நிலமாக
இளமை கரைந்து நனைந்து போவோம்
ஆண் : உன் பெண்மைகள் ஏங்கிடுதே
என் ஆண்மைகள் தூண்டிடுதே
நம் கரைகளும் உடைகிறதே வா
ஆண் : நம் தம் தர தம் தரதே
தம் தம் தர தம் தரதே தா
நம் தம் தர தம் தரதே வா