Singers : Sid Sriram and Jerard Felix
Music by : Jerard Felix
Lyrics by : Madhan Karky
Un kaalil vizhapovadhillai
Naan azhapovadhillai
Un sinam maara
Manam maara thavam iruppenae
Erimalaiyin magalae senthugalae
Yen erithaai ennai
Siru pizhai naan purindhen
Endra kondraai
Edhirpaarppugal thavara en thavara
Nee sonnal yerkkiren
Adharkkaga ennai
Nee neengi sendraai
Azhaithaal enna
Nee aluthaal enna pennae
Marandhaal enna
Nee sirithaal enna pennae
Anaithaal enna
Naan vilundhaal enna pennae
Enai neengadhae
Baby dont u wannu to come back
Cos i reallly needu come back
So baby dont u wannu to come back
Cos i reallly needu come back
Kaalathai pinnae
Maattrathaan pennae
Vazhi sol
Aayiram sandai
Naam ida vendum
Vazhi sol
Un kadhavai konjam
Thirandhaal enna
Naamondrum deivangal illai
Naam manidhargal
Yaarum seiyaadha pizhai ondraa
Izhaithu vitten
Un kaalil vizhapovadhillai
Naan azhapovadhillai
Un sinam maara
Manam maara thavam iruppenae
Enai ninaithu pennae
Meendum uyir kodu pennae
Marupadi varuvaaya
Uyirinai tharuvaaya
Erimalaiyin magalae sempugazhae
Yen erithaai ennai
Siru pizhai naan purindhen
Endra kondraai
Edhirpaarppugal thavara en thavara
Nee sonnal yerkkiren
Adharkkaga ennai
Nee ennai neengi sendraai
Azhaithaal enna
Nee aluthaal enna pennae
Marandhaal enna
Nee sirithaal enna pennae
Anaithaal enna
Naan vilundhaal enna pennae
Enai neengadhae
Male and Chorus : Meendum inaithidu pennae
Pennae pennae
Meendum uyir kodu pennae
Pennae pennae
Male and Chorus : Marupadi varuvaaya
Varuvaaya
Uyirinai tharuvaaya
Tharuvaaya tharuvaaya
Male Chorus : So baby dont u wannu to come back
Male : Come back to me
Come back to me
Come back to me
Male Chorus : Bcos i need u come back
Male : Bcos i need u
I need u .. i need u
Male Chorus : So baby dont u wannu to come back
Baby dont u wannu to come back to me
Come back to me
Come back to me
I need u .. i need u… i need u
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் ஜெரால்டு பெலிக்ஸ்
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற
மனம் மாற தவமிருப்பேனே….
ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்
ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக என்னை
நீ என்னை நீங்கி சென்றாய்
ஆண் : அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே
அணைத்தால் என்ன
நான் விழுந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே…
ஆண் : பேபி டோன் யு வான கம் பேக்
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
சோ பேபி டோன் யு வான கம் பேக்
காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
ஆண் : காலத்தை பின்னே
மாற்றதான் பெண்ணே
வழி சொல்
ஆயிரம் சண்டை
நாம் இட வேண்டும்
வழி சொல்
உன் கதவை கொஞ்சம்
திறந்தால் என்ன
ஆண் : நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
நாம் மனிதர்கள்
யாரும் செய்யாத பிழை ஒன்றா
இழைத்து விட்டேன்
ஆண் : உன் காலில் விழப்போவதில்லை
நான் அழப்போவதில்லை
உன் சினம் மாற
மனம் மாற தவமிருப்பேனே….
ஆண் : எனை நினைந்து பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
மறுபடி வருவாயா
உயிரினை தருவாயா
ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே
ஏன் எரித்தாய் என்னை
சிறுபிழை நான் புரிந்தேன்
என்றா கொன்றாய்
ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
நீ சொன்னால் ஏற்கிறேன்
அதற்காக என்னை
நீ என்னை நீங்கி சென்றாய்
ஆண் : அழைத்தால் என்ன
நீ அழுதால் என்ன பெண்ணே
மறந்தால் என்ன
நீ சிரித்தால் என்ன பெண்ணே
அணைத்தால் என்ன
நான் விழுந்தால் என்ன பெண்ணே
எனை நீங்காதே…
ஆண் மற்றும் குழு : மீண்டும் இணைந்திடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
மீண்டும் உயிர் கொடு பெண்ணே
பெண்ணே பெண்ணே
ஆண் மற்றும் குழு : மறுபடி வருவாயா
வருவாயா
உயிரினை தருவாயா
தருவாயா தருவாயா
ஆண் குழு : சோ பேபி டோன் யு வான கம் பேக்
ஆண் : கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ
கம் பேக் டூ மீ
ஆண் குழு : காஸ் ஐ நீடு யு கம் பேக்
ஆண் : காஸ் ஐ நீடு யு
ஐ நீடு யு ஐ நீடு யு
ஆண் குழு : சோ பேபி டோன் யு வான கம் பேக்
பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ
ஆண் : கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ
ஐ நீடு யு ஐ நீடு யு ஐ நீடு யு