Singer : “Thenisai Thendral” Deva
Music by : Pradeep Kumar
Hard to feel!!!
Too hard to feel!!!
Hmm mm mm…aahaa…
Veettukulla thaan mogatha maraikkuren
Kaasukku thaan manasa ozhikkiren
Gate-kulla adanjikittaa…
Theevukulla maattikitta
Ennaya night la call mela call pannitu irukanga
Get ready folks!!!
Haa! To feel!
Haa! To feel!
Haa! To feel!
Haa!
Dialogue………
OTT-la thaan ulagam suththura
Online-la thaan poosa nadathura
Phone-u kulla maattikitta
Bodhaikulla sikkikitta
How to feel-u!
How to feel-u!
How to feel-u!
Carnatic…………..
Kaiya kazhuvuna vaazhkai maarumaa
Kanna kazhuvuna kadavul theriyumaa
Arrear vachu all pass-ah
GDP thaan pootta case-ah
How to feel-u!
How to feel-u!
How to feel-u!
How how how how how!
Paarthukalaam thambi!
Vaazhga valamudan!
பாடகர் : தேனிசை தென்றல் தேவா
இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்
ஆண் : ஹார்ட் டு பீல்!!!
டூ ஹார்ட் டு பீல்!!!
ஹ்ம்ம் ம்ம் ம்ம்... ஆஹா...
ஆண் : வீட்டுக்குள்ள தான் மோகத்த மறைக்குறேன்
காசுக்கு தான் மனச ஒழிக்கிறேன்
கேட்டுக்குள்ள அடஞ்சிகிட்டா...
தீவுக்குள்ள மாட்டிகிட்டா
ஆண் : என்னைய நைட் ல கால் மேல கால் பண்ணிட்டு இருக்காங்க
ஆண் : கெட் ரெடி போக்ஸ்!!!
ஆண் : ஹா! டு பீல்!
ஹா! டு பீல் !
ஹா! டு பீல்!
ஹா!
ஆண் : வசனம்...........
ஆண் : ஓடிடி ல தான் உலகம் சுத்துற
ஆன்லைன் ல தான் பூச நடத்துற
போனு குள்ள மாட்டிகிட்டா
போதைகுள்ள சிக்கிகிட்டா
ஆண் : ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஆண் : கர்நாடக இசை...............
ஆண் : கைய கழுவுனா வாழ்க்கை மாறுமா
கண்ணா கழுவுனா கடவுள் தெரியுமா
அரியர் வச்சு ஆல் பாஸா
ஜிடிபி தான் பூட்ட கேசா
ஆண் : ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் டு பீல் யு!
ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் ஹொவ் !
பார்த்துக்கலாம் தம்பி!
வாழ்க வளமுடன்!