Singers : Pradeep Kumar and Radar with a K
Music by : Pradeep Kumar
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
Oora thedi poga
Ooru thevai illai
Saava ooram thalli
Vaazhnthu paaru neeyum
Hoo….oo..
Haa….aa…..
Kai viricha vaanam
Moochi kaatha megam
Enthiricha podhum
Oottam podu neeyum
Thoongaadhae
Ooyaadhae
Moodaadhae
Thedaadhae
Nee yaaro
Yedhedhoo
Podhadhoo
Podhadhoo
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
Vaa vaazha vaa
Nee veezhavo
Vaazhkaiyo nee vaazhavae
Vaazhavae nee vaa vaa
Vaa vaa vaa vaa
பாடகர்கள் : பிரதீப் குமார் மற்றும் ரேடார் வித் எ கே
இசை அமைப்பாளர் : பிரதீப் குமார்
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா
ஆண் : ஊற தேடி போக
ஊரு தேவை இல்லை
சாவ ஓரம் தள்ளி
வாழ்ந்து பாரு நீயும்
ஆண் : ஹோ.. ஓ...
ஹா.. ஆ...
ஆண் : கை விரிச்ச வானம்
மூச்சி காத்த மேகம்
எந்திரிச்சா போதும்
ஓட்டம் போடு நீயும்
ஆண் : தூங்காதே
ஓயாதே
மூடாதே
தேடாதே
ஆண் : நீ யாரோ
ஏதேதோ
போதாதோ
போதாதோ
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா
ஆண் : வா வாழ வா
நீ வீழவோ
வாழ்க்கையோ நீ வாழவே
வாழவே நீ வா வா
வா வா வா வா