Singer : Anthony Daasan

Music by : Natarajan Sankaran

Male : Friendship-um love-um enna
One way route-ah
Same route-il rendum vandha
Soga paattaa

Male : Enmela avalukkenna
Semma gaattaa
Aayitenae rotten tomato-ah

Male : Pambaramaa
Thala suththuthadi
Ayyo ammaa
Manam kaththuthadi

Male : Friendship-um love-um enna
One way route-ah
Same route-il rendum vandha
Soga paattaa

Male : Ivanmela avalukkenna
Semma gaattaa
Aayitaanae rotten tomato-ah

Male : Gnyabagam yaavumae
Tholanaa or kadhalaa
Kaadhal paadhi natpil paadhi
Yaeno naano ohh

Male : Azhagiya palakkathil
Thavikkuren kolapathil

Male : Friendship-um love-um enna
One way route-ah
Same route-il rendum vandha
Soga paattaa

Male : Enmela avalukkenna
Semma gaattaa
Aayitenae rotten tomato-ah

Male : Kaattrinil moochai pol
Kaigal korththa nanbanae
Kaadhal vandhaal
Kaanal neerum
Dhaagam theerkkum oh ..

Male : Iravizhi saalaiyil
Oru vazhi payanamaa

Male : Friendship-um love-um enna
One way route-ah
Same route-il rendum vandha
Soga paattaa

Male : Ivanmela avalukkenna
Semma gaattaa
Aayitaanae rotten tomato-ah

பாடகர் : அந்தோணி தாசன்

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : ஹ்ஹ்ஹீம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்ம்
ஹீம்ம்ம்

ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

ஆண் : என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

ஆண் : பம்பரமா தலை சுத்துதடி
அய்யோ அம்மா
மனம் கத்‌துதடி

ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

ஆண் : என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

ஆண் : ஞாபகம் யாவுமே
தோழனா ஆர் காதலா
காதல் பாதி நட்பில் பாதி
ஏனோ நானோ ஒஹ்

ஆண் : அழகிய பழக்கத்தில்
தவிக்குறேன் கொழப்பத்தில்

ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

ஆண் : என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா

ஆண் : காற்றினில் மூச்சை போல்
கைகள் கோர்த்த நண்பனே
காதல் வந்தால்
கானல் நீரும்
தாகம் தீர்க்கும் ஓ…

ஆண் : இருவழி சாலையில்
ஒரு வழி பயணமா

ஆண் : ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன
ஒன் வே ரூட்டா
ஸேம் ரூட்டில் ரெண்டும் வந்தா
சோக பாட்டா

ஆண் : என்மேல அவளுக்கென்ன
செம்ம காட்டா
ஆயிட்டேனே ராட்டன்
டொமேட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here