LYRIC

Singers : Sriram Parthasarathy and Chorus

Music by : Natarajan Sankaran

Male : Vazhkaiya rasikanum na
Vanji kodi vasana pada venum
Valibam inikanum na
Ponna konja aasayil thoda venum
Kanniya thedunga
Karpana varum varum varum

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga
Chorus : Baba baaaa….

Male : Peru kettu ponathinna
Chorus : Baba baaaa….
Male : Namma pozhappu ennagunga
Chorus : Baba baaaa….

Male : {Vittudu thambi
Idhu vaenaam thambi
Ithanai peru
Veedu ungalai nambi} (2)
Chorus : Baa…baa…baa…baa

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga
Chorus : Baba baaaa….

Male : Peru kettu ponathinna
Chorus : Baba baaaa….
Male : Namma pozhappu ennagunga

Male : Yen da ippadi pannuringha
Thuu thallungadaa

Male : Annachi enna eppothum neenga
Thappaaga enna venaam
Ponnalae kettu poveno endru
Aaraichi panna venaam

Male : Oorula olagathila
Enga kadhai pol yedhum nadakaliya
Chorus : Rab bab pab bab ba

Male : Veetayum maranthuputtu
Vera oru naatukku odaliya
Chorus : Rab bab pab bab ba

Male : Manmadha leelaiyai
Vendravar undoo
Chorus : Illa illa
Male : Mangai illadhoru
Vetriyum undo
Chorus : Illa illa

Male : Manmadha leelaiyai
Vendravar undoo
Mangai illadhoru
Vetriyum undo
Kaadhal eedyera
Paadu en kooda

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga
Chorus : Baba baaaa….

Male : Vittudu thambi
Idhu venaam thambi
Ithanai peru
Veedu ungalai nambi

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga

Male : Aana porandha ellarum ponna
Anbaaga enna venum
Veena thirinja aanandham illa
Verenna solla venum

Male : Vazhkaiya rasikanumna
Vanji kodi
Vasanai pada venum
Chorus : Rab bab pab bab ba

Male : Vaalibam inikanumna
Ponna konjam
Aasayil thoda venum
Chorus : Rab bab pab bab ba

Male : Kanniya thedunga
Karpanai varum
Chorus : Aama aama

Male : Kandathum aayiram
Kaaviyam varum
Chorus : Aama aama

Male : Kanniya thedunga
Karpanai varum
Kandathum aayiram
Kaaviyam varum
Kaadhal illama
Boomi ingedhu…uuuu

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga
Chorus : Baba baaaa….

Male : Peru kettu ponathinna
Chorus : Baba baaaa….
Male : Namma pozhappu ennagunga
Chorus : Baba baaaa….

Male : {Vittudu thambi
Idhu venaam thambi
Ithanai peru
Veedu ungalai nambi} (2)
Chorus : Baa…baa…baa…baa

Male : Ooru vittu ooru vandhu
Chorus : Baba baaaa….
Male : Kaadhal keedhal pannathinga
Chorus : Baba baaaa….

Male : Peru kettu ponathinna
Chorus : Baba baaaa….
Male : Namma pozhappu ennagunga
Chorus : Baba baaaa….

பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் குழு

இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன்

ஆண் : வாழ்க்கைய ரசிக்கணுமுனா
வஞ்சிக்கொடி வாசனை பட வேணும் ஆ….
வாலிபம் இனிக்கனுமுனா
பொண்ண கொஞ்ச ஆசையில்
தொட வேணும் ஆ….
கண்ணிய தேடுங்க கற்பனை வரும்
வரும் வரும் வரும்

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : பேரு கேட்டு போனதுன்னா
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்கா
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி
குழு : பா….பா….பா…பா

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : பேரு கேட்டு போனதுன்னா
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : நம்ம பொழப்பு
என்னாகுங்கா ஹேய்

ஆண் : ஏண்டா இப்படி பண்றிங்க
து தள்ளுங்கடா

ஆண் : அண்ணாச்சி என்ன
எப்போதும் நீங்க தப்பாக
என்ன வேணாம்
பொண்ணால கெட்டு போவேனோ
என்று ஆராய்ச்சி பண்ண வேணாம்

ஆண் : ஊருல உலகத்துல
எங்க கதை போல் ஏதும் நடக்கலையா
குழு : ரப்பபப் பப் பா

ஆண் : வீட்டையும் மறந்து புட்டு
வேற ஒரு நாட்டுக்கும் ஓடலயா
குழு : ரப்ப பப் பப் பப் பா

ஆண் : மன்மத லீலையை
வென்றவர் உண்டோ
குழு : இல்ல இல்ல
ஆண் : மங்கை இல்லாத
ஒரு வெற்றியும் உண்டோ
குழு : இல்ல இல்ல

ஆண் : மன்மத லீலையை
வென்றவன் உண்டோ
மங்கை இல்லாத
ஒரு வெற்றியும் உண்டோ
காதல் ஈடேற……பாடு என் கூட

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : ஆணா பொறந்தா
எல்லாரும் பொண்ண
அன்பாக என்ன வேணும்
வீணா திரிஞ்சா ஆனந்தம் இல்ல
வேறென்ன சொல்ல வேணும்

ஆண் : வாழ்கைய ரசிக்கணுமுனா
வஞ்சிக்கொடி
வாசனை பட வேணும்
குழு : ரப்ப பப் பப் பப் பா

ஆண் : வாலிபம் இனிக்கனுமுனா
பொண்ண கொஞ்ச ஆசையில்
தொட வேணும்
குழு : ரப்ப பப் பப் பப் பா

ஆண் : கன்னிய தேடுங்க
கற்பனை வரும்
குழு : ஆமா ஆமா

ஆண் : கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்
குழு : ஆமா ஆமா

ஆண் : கன்னிய தேடுங்க
கற்பனை வரும்
கண்டதும் ஆயிரம்
காவியம் வரும்
காதல் இல்லாம….
பூமி இங்கேது…..ஊஊஊ.

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : பேரு கேட்டு போனதுன்னா
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்கா
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி

ஆண் : அய்யய்யோ விட்டுடு தம்பி
இது வேணாம் தம்பி
இத்தனை பேரு
வீடு உங்களை நம்பி
குழு : பா….பா….பா….பா…

ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : காதல் கீதல் பண்ணாதீங்க
குழு : பப்பப்பா ஆஅ……

ஆண் : பேரு கேட்டு போனதுன்னா
குழு : பப்பப்பா ஆஅ……
ஆண் : நம்ம பொழப்பு என்னாகுங்கா
குழு : பப்பப்பா ஆஅ……


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT