Singer : Ranjith

Music by : Premgi Amaren

Male & Chorus : Maanga maanga
Maanga maanga

Male & Chorus : I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious

Male & Chorus : I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga

Male : Ariviyal medhai oruthan
Inga avatharithaan d
Chorus : Maanga
Male : Yaarukum theriyavae illa
Inga avandhaan naan da
Chorus : Maanga
Male : Ozone ootaiya adaika
Inga porandhavan naan da
Chorus : Maanga
Male : Adhukoru rocket-u naanum
Thaniya anupuren naan da

Male : Ainavum enga pera
Naalaiku ucharikum paaru
Armstrong in nilavil kooda
Enakaana idam irukku kelu
Sadhikka vandha enna
Avamaanam enna pannum kooru
Naalaikku sarithirathil
Aliyaamal irukuven

Male & Chorus : I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious

Male & Chorus : I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga

Male & Chorus :
Maanga maanga
Maanga ma ma maanga

Male : Penn illaamal aan inbam
Kaana vazhi solgiren
Aan illamal penn garbam
Tharikka vazhi solgiren

Male : Naam seigindra robo um
Thaaimai adaiyumae naalaiki
Naan rekkaigal tharugiren
Nee parandhu pogalaam velaikki

Male : Vaa pasi indri nee
Vaazha vazhiyinai solgiren
Vaa irandhaalum nee
Pizhaikka vazhi solli tharugiren
Naan megathil veedondru
Katti mudikka thaan pogiren
Panja boothangal azhukaachae
Salavai seiya thaan pogiren

Male : Ozone ootaiya adaika
Inga porandhavan naan da
Adhukkoru rocket-u naanum
Thaniya anupuren naan da

Male : Ainavum enga pera
Naalaiku ucharikum paaru
Armstrong in nilavil kooda
Enakaana idam irukku kelu
Sadhikka vandha enna
Avamaanam enna pannum kooru
Naalaikku sarithirathil
Aliyaamal irukuven

Male & Chorus : I am a genius
I am a genius
I am a genius
Mysterious and curious

Male & Chorus : I am a genius
I am a genius
Mysterious and curious
Maanga

Male & Chorus : Maanga maanga
Maanga ma ma maanga

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா………
மாங்கா……..மாங்கா………

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : மாங்கா
ஆண் : அறிவியல் மேதை
ஒருத்தன் இங்க அவதரித்தான்டா
குழு : மாங்கா
ஆண் : யாருக்கும் தெரியவே இல்ல
இங்க அவன்தான் நான்தான்

குழு : மாங்கா
ஆண் : ஓசோன் ஓட்டைய அடைக்க
இங்க பொறந்தவன் நான்டா
குழு : மாங்கா
ஆண் : அதுகொரு ராக்கெட்ட நானும்
தனியா அனுப்புறேன் நான்டா
குழு : மாங்கா

ஆண் : ஐநாவும் எங்க பேர
நாளைக்கு உச்சரிக்கும் பாரு
ஆம்ஸ்ட்ராங்கின் நிலவில்கூட
எனக்கான இடம் இருக்கு கேளு

ஆண் : சாதிக்க வந்த என்ன
அவமானமும் என்ன பண்ணும் கூறு
நாளைக்கு சரித்திரத்தில்
அழியாமல் இருக்குவேன்

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா………
மாங்கா……..மாங்கா………
மா….மா….மா…..மாங்கா….

ஆண் : பெண் இல்லாமல்
ஆண் இன்பம் காண
வழி சொல்கிறேன்
ஆண் இல்லாமல்
பெண் கர்ப்பம் தரிக்க
வழி சொல்கிறேன்

ஆண் : நான் செய்கின்ற ரோபோவும்
தாய்மை அடையுமே நாளைக்கு
நான் ரெக்கைகள் தருகிறேன்
நீ பறந்து போகலாம் வேலைக்கு

ஆண் : வா பசி இன்றி நீ வாழ
வழியினை சொல்கிறேன்
வா இறந்தாலும் நீ பிழைக்க
வழி சொல்லி தருகிறேன்

ஆண் : நான் மேகத்தில் வீடொன்று
கட்டி முடிக்கதான் போகிறேன்
பஞ்ச பூதங்கள் அழுக்காச்சே
சலவை செய்யதான் போகிறேன்

ஆண் : ஓசோன் ஓட்டைய அடைக்க
இங்க பொறந்தவன் நான்டா
அதுகொரு ராக்கெட்ட நானும்
தனியா அனுப்புறேன் நான்டா

ஆண் : ஐநாவும் எங்க பேர
நாளைக்கு உச்சரிக்கும் பாரு
ஆம்ஸ்ட்ராங்கின் நிலவில்கூட
எனக்கான இடம் இருக்கு கேளு

ஆண் : சாதிக்க வந்த என்ன
அவமானமும் என்ன பண்ணும் கூறு
நாளைக்கு சரித்திரத்தில்
அழியாமல் இருக்குவேன்

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
ஐ ஆம் எ ஜீனியஸ்
மிஸ்டீரியஸ் அண்ட் க்யூரியஸ்

ஆண் மற்றும் குழு : மாங்கா……..மாங்கா………
மாங்கா……..மாங்கா………
மா….மா….மா…..மாங்கா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here