Singers : Saindhavi and Naveen Madhav

Music by : Premgi Amaren

Male : Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi

Female : Dhoorathil ninae
Nee thoondila veesura
Izhuthukittu ennennamo
Thittam podura
Vingnani pola
Nee yethetho pesura
Vitha mela vitha katta
Thaedhi thedura

Male : Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi

Male : Un idipporam
Madippoda ilai podadi
Unna muzhusaga
Naan thinna parimaaradi

Female : Nee nenjukkul
Rocketta yevaathada
En aadaikkul
Amilatha thoovaathada

Male : Un sevvaayil
Naan vanthu kudiyerava
Un garpathil uyir pookka
Vithai poda va

Female : En iravellaam
Kanavaagi meyaathada
Nee thottaalae
Idi minnal oyaathada

Male : Nee kannaala
Minsaaram paachaathadi
Enna eeyatha pola
Nee kaachaathadi

Female : En vetkkatha
Kalavaada paakkaathada
En pennmaikkul
Nee vanthu pookkaathada

Male : Kaamam indri kaathal illa
Unma naan solluven

Male : Un dhaavani
Poovukkul thadumaatrama
Illai neutronum electronum
Ida maattrama

Female : Oru muthathal
Rathathai soodettruvaa
Illa munthaanai
Vala veesi moodettruvaa

Male : Adhamum yevalaai
Naam maaralaam
Oru applil
Kaamathil pasiyaaralaam

Female : Vaa porvaikkul
Vervaikkul neeraadalaam
Vaa udalodu
Udal theya poraadalaam

Male : En aanmaikku
Aathaaram neethaanadi
Intha armstrongin
Nilavaaga nee maaradi

Female : Naan unai thaangum
Poovaaga malarvenadaa
Un udalellaam
Kodi pola padarvenada

Male : Yeh kothu kothaai
Vithaigalai kathu naan thaarendi

Male : Adiyae yeh vedakozhi
Una thoda kooli
Naan tharen thaali vaadi
Adiyae kolrkaari
Ena edu vaari
Naan tharen thoori vaadi vaadi

பாடகர்கள் : நவீன் மாதவன் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

பெண் : தூரத்தில் நின்னேனே
நீ தூண்டில வீசுற
இழுத்துகிட்டு என்னென்னமோ
திட்டம் போடுற
விஞ்ஞானி போல நீ
ஏதேதோ பேசுற வித்த மேல
வித்த தேதி தேடுற

ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி

ஆண் : உன் இடுப்போரம்
மடிபோட இலை போடடி
உன்ன முழுசாக
நான் தின்ன பரிமாறடி

பெண் : நீ நெஞ்சுக்குள்
ராக்கெட்ட ஏவாதடா
என் ஆடைக்குள்
அமிலத்த தூவாதடா

ஆண் : உன் செவ்வாயில்
நான் வந்து குடியேறவா
உன் கர்ப்பத்தில்
உயிர் பூக்க விதை போடவா

பெண் : என் இரவெல்லாம்
கனவாகி மேயாதடா
நீ தொட்டாலே
இடி மின்னல் ஓயாதடா

ஆண் : நீ கண்ணால
மின்சாரம் பாச்சாதடி
என்ன இயத்த போல
நீ காச்சாதடி

பெண் : என் வெட்கத்த
களவாட பாக்காதடா
என் பெண்மைக்குள்
நீ வந்து பூக்காதடா

ஆண் : காமம் இன்றி காதல் இல்ல
உண்மை நான் சொல்லுவேன்

ஆண் : உன் தாவணி பூவுக்குள்
தடும்மாற்றமா
இல்ல நியுட்ரானும் எலக்ட்ரானும்
இட மாற்றமா

பெண் : ஒரு முத்தத்தால்
ரத்தத்தை சூடேற்றவா
இல்ல முந்தானை
வலை வீசி மூடேற்றவா

ஆண் : ஆ ஆதாமும் ஏவாளாய்
நாம் மாறாலாம்
ஒரு ஆப்பிளின் காமத்தில்
பசியாறலாம்

பெண் : வா போர்வைக்குள்
வேர்வைக்குள் நீராடலாம்
வா உடலோடு உடல் தேய
போராடலாம்

ஆண் : என் ஆண்மைக்கு
ஆதாரம் நீதானடி
இந்த ஆம்ஸ்ட்ராங்கின்
நிலவாக நீ மாறடி

பெண் : நான் உன்னை தாங்கும்
பூவாக மலர்வேனடா
உன் உடலெல்லாம்
கொடிபோல படர்வேனடா

ஆண் : யெஹ் கொத்து கொத்தாய்
வித்தைகளை கத்து நான் தாரேண்டி

ஆண் : அடியே ஏ வெடகோழி
உன்ன தொட கூலி
நான் தரேன் தாலி வாடி

ஆண் : அடியே ஏ கொலைகாரி
என்ன எடு வாரி
நான் தரேன் தூரி வாடி வாடி


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here