LYRIC

Singers : Bharathwaj and Sandhya

Music by : Bharathwaj

Female : ……………………….

Male : Gold coated poo neeya
Male : Kalakkala
Male : Ice potta thee neeya
Male : Kalakkala

Male : Gold coated poo neeya
Ice potta thee neeya
Asaiyuthu oru twin tower kavidhai
Medhuva
Uraiyuthu manam chirapunji mazhaiyaai
Podhuvaa

Male : En aasaiyum neeyae
Aah neeyae
Aah neeyae thaan
En oxygen neeyae
Aah neeyae
Aah neeyae thaan

Male : Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala

Female : Rain coated mazhai neeya
Oh..ricky martin isai neeya

Chorus : …………………………

Male : Water bed ondru mella
Walking pogindrathenna
Heater illaamal
Meter illaamal
Ushnam uthatoram therigirathae

Female : Moolai neuronglL
Mella
Mood out aachi
Enna
AM aanalum PM aanalum
Unthan aasaigal kolgirathae

Male : Idhayathin naduvilae nindru
Insat rockettum indru
Jivvendru parakirathae
Love endru kuthikirathae

Female : Sathangal ketkkira beachil
Muthangal pookkindra pechil
Ilamaiyum nanaigirathae
Iragugal inaigirathae

Female : Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala

Female : Rain coated mazhai neeya
Yae..ricky martin isai neeya

Female : Kalakkala
Ka ka kalakkala
Kalakkala
Ka ka kalakkala

Chorus : …………………………….

Male : Endhan aasaigal ellam
Centimeterilae sonnaal
Imaiyamalai meethu
Eiffel tower vaithu
Etti parkindra uyaramadi

Female : Endhan vetkathai alli
Iravu naerathil vaithaal
Bhoomi sivappaagi vaanam sivappaagi
Motha ozoneum sivakkumada

Male : America sambalam sorgam
Arabiya madhuvagai sorgam
Indhiya kaadhaliyo
Sorgathil sorgamadi

Female : Bhoomikku chandiran pakkam
Budhanukku velliyum pakkam
Malligai poovukku thaan
Meesaiyum pakkamada

Female : Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Ka ka kalakkala
Lets kalakkala
Ka ka kalakkala

Male : Gold coated poo neeya
Ice potta thee neeya
Asaiyuthu oru twin tower kavidhai
Medhuva
Uraiyuthu manam chirapunji mazhaiyaai
Podhuvaa

Male : En aasaiyum neeyae
Aah neeyae
Aah neeyae thaan
En oxygen neeyae
Aah neeyae
Aah neeyae thaan

Male : Come on
Come on
Come on
Come on baby
Kalakkala
Lets kalakkala

Female : Rain coated mazhai neeya
Kalakkala
Ka ka kalakkala
Ricky martin isai neeya
Kalakkala
Ka ka kalakkala

பாடகர்கள் : பரத்வாஜ் மற்றும் சந்தியா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ………………………….

ஆண் : கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஆண் : கலக்கலா
ஆண் : ஐஸ் போட்ட தீ நீயா
ஆண் : கலக்கலா

ஆண் : கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஐஸ் போட்ட தீ நீயா
அசையுது ஒரு டுவின் டவர் கவிதை
மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய்
பொதுவா

ஆண் : என் ஆசையும் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயே தான்

ஆண் : கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா

பெண் : ரெயின் கோட்டெட் மழை நீயே
ஓ…ரிக்கி மார்டின் இசை நீயே

குழு : ……………………..

ஆண் : வாட்டர் பெட் ஒன்று மெல்ல
வாக்கிங் போகின்றதென்ன
ஹீட்டர் இல்லாமல்
மீட்டர் இல்லாமல்
உஷ்ணம் உதட்டோரம் தெரிகிறதே

பெண் : மூளை நேரங்களில்
மெல்ல
மூட் அவுட் ஆச்சி
என்ன
ஏஎம் ஆனாலும் பிஎம் ஆனாலும்
உந்தன் ஆசைகள் கொல்கிறதே

ஆண் : இதயத்தின் நடுவிலே நின்று
இன்சட் ராக்கெட்டும் இன்று
ஜிவ்வென்று பறக்கிறதே
லவ் என்று குதிக்கிறதே

பெண் : சத்தங்கள் கேட்கிற பேச்சில்
முத்தங்கள் பூக்கின்ற பேச்சில்
இளமையும் நனைகிறதே
இறகுகள் இணைகிறதே

ஆண் : கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா

பெண் : ரெயின் கோட்டெட் மழை நீயே
ஏ…ரிக்கி மார்டின் இசை நீயே

பெண் : கலக்கலா
க க கலக்கலா
கலக்கலா
க க கலக்கலா

குழு : …………………….

ஆண் : எந்தன் ஆசைகள் எல்லாம்
சென்டிமீட்டரில் சொன்னால்
இமயமலை மீது
ஈபில் டவர் வைத்து
எட்டி பார்க்கின்ற உயரமடி

பெண் : எந்தன் வெட்கத்தை அள்ளி
இரவு இரத்தில் வைத்தால்
பூமி சிவப்பாகி வானம் சிவப்பாகி
மொத்த ஓசோனும் சிவக்குமடா

ஆண் : அமெரிக்கா சம்பளம் சொர்க்கம்
அராபிய மதுவகை சொர்க்கம்
இந்திய காதலியோ
சொர்க்கத்தில் சொர்க்கமடி

பெண் : பூமிக்கு சந்திரன் பக்கம்
புதனுக்கு வெள்ளியும் பக்கம்
மல்லிகை பூவுக்குதான்
மீசையும் பக்கமடா

ஆண் : கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
க க கலக்கலா
லெட்ஸ் கலக்கலா
க க கலக்கலா

ஆண் : கோல்ட் கோட்டெட் பூ நீயா
ஐஸ் போட்ட தீ நீயா
அசையுது ஒரு டுவின் டவர் கவிதை
மெதுவா
உறையுது மனம் சிரபுஞ்சி மழையாய்
பொதுவா

ஆண் : என் ஆசையும் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயேதான்
என் ஆக்சிஜன் நீயே
ஆஹ் நீயே
ஆஹ் நீயே தான்

ஆண் : கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன்
கம் ஆன் பேபி
கலக்கலா
லெட்ஸ் கலக்கலா

பெண் : ரெயின் கோட்டெட் மழை நீயே
கலக்கலா
க க கலக்கலா
ரிக்கி மார்டின் இசை நீயே
கலக்கலா
க க கலக்கலா


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT