Singers : Sathyan and Surmukhi Raman

Music by : Bharathwaj

Male : Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu

Male : Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil

Male : Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….

Male : Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…

Female : Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam

Male : Hoooo hooo hoo ooo
Hoo hoo hoo ooo hooo ooo ooo

Female : Natpu enum vaanam thaan
Vaazhkai tharuthae
Paalaivanam mel indru
Megam varuthae

Male : Paadhi pootha thaamarai poo
Meethi poothathu
Kaadhal ennum kaanal maari
Gangai vaarthathu

Female : Oru vaarthai illai
Ini nandri solla
Nee nanban illai
En annai pola

Male : Un manam sugam perum
Dhinam santhoshamae

Female : Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam

Female : Hooo ooo hooo oo ooo

Male : ……………………………….

Male : Kann simittum poongaatrae
Engae irunthaai
Kann imaikkul nee thaana
Kaathu kidanthaai

Female : Meendum endhan dhegam engum
Kaadhal poo mazhai
Mounam ondru vaarthaiyaagi
Paadum kaathalai

Male : Naan vaazhnthu vitten
Indha oru nodikkul
Thodu vaanamae thaan
En kai pidikkul

Both : Naam ini muzhu nila
Vizha kondaaduvom

Male : Malarudhu malarudhu
Oru manam malarudhu
Urugudhu urugudhu
Oru kanam valarudhu

Male : Parakkirathae
Uyir vaanathil vaanathil
Sivakkirathae
Mugam naanathil naanathil

Male : Ival uyir irukkum
Idam kandu pidithen
Idhayam inaippen
Imaiyaai iruppen – vaaaaaaaaaaa….

Male : Marugiya poochedi
Marupadi poothathu
Kirukkiya vaarthaiyum
Kavithaiyendraanathu
Nilavukku vaazhvilae
Oli vanthu sernthathu … vaa..vaa…

Female : Adhisayam adhisayam
Idhu oru adhisayam
Iruttiya maerkilae
Sooriya tharisanam

பாடகர்கள் : சத்யன் மற்றும் சுர்முகி ராமன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது

ஆண் : பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்

ஆண் : இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா……….

ஆண் : மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்விலே
ஒளி வந்து சேர்ந்தது வா வா

பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்

ஆண் : ஹோ ஹோ ஹோ ஓஒ
ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ

பெண் : நட்பு என்னும் வானம்தான்
வாழ்க்கை தருதே
பாலைவனம் மேல் இன்று
மேகம் வருதே

ஆண் : பாதி பூத்த தாமரை பூ
மீதி பூத்தது
காதல் என்னும் கானல் மாறி
கங்கை வார்த்தது

பெண் : ஒரு வார்த்தை இல்லை
இனி நன்றி சொல்ல
நீ நண்பன் இல்லை
என் அன்னை போல

ஆண் : உன் மனம் சுகம் பெரும்
தினம் சந்தோசமே

பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்

பெண் : ஹோ ஹோ ஹோ ஓஒ

ஆண் : ………………………….

ஆண் : கண் சிமிட்டும் பூங்காற்றே
எங்கே இருந்தாய்
கண் இமைக்குள் நீ தானா
காத்து கிடந்தாய்

பெண் : மீண்டும் எந்தன் தேகம் எங்கும்
காதல் பூ மழை
மௌனம் ஒன்று வார்த்தையாகி
பாடும் காதலை

ஆண் : நான் வாழ்ந்து விட்டேன்
இந்த ஒரு நொடிக்குள்
தொடு வானமேதான்
என் கை பிடிக்குள்

இருவர் : நம் இனி முழு நிலா
விழா கொண்டாடுவோம்

ஆண் : மலருது மலருது
ஒரு மனம் மலருது
உருகுது உருகுது
ஒரு கணம் வளருது

ஆண் : பறக்கிறதே
உயிர் வானத்தில் வானத்தில்
சிவக்கிறதே
முகம் நாணத்தில் நாணத்தில்

ஆண் : இவள் உயிர் இருக்கும்
இடம் கண்டு பிடித்தேன்
இதயம் இணைப்பேன்
இமையாய் இருப்பேன் வா……….

ஆண் : மருகிய பூச்செடி
மறுபடி பூத்தது
கிறுக்கிய வார்த்தையும்
கவிதை என்றானது
நிலவுக்கு வாழ்வில்லை
ஒளி வந்து சேர்ந்தது வா வா

பெண் : அதிசயம் அதிசயம்
இது ஒரு அதிசயம்
இருட்டிய மேற்கிலே
சூரிய தரிசனம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here