Singer : T. M. Soundararajan
Music by : K. V. Mahadevan
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Maa bhaaradhathin kannaa…
Kannaa…aaa… kannaa…aaa…aaa…aaa…
Kannaa… aa…
Maa bhaaradhathin kannaa
Maaya kalaiyin mannaa
Maa bhaaradhathin kannaa
Maaya kalaiyin mannaa
Maadhavaa kaarmaega vannaa
Madhu soodhanaa
Maadhavaa kaarmaega vannaa
Madhu soodhanaa
Gopiyar konjum ramanaa
Thaayin karunai ullam
Thandhaiyin anbu nenjam
Thaayin karunai ullam
Thandhaiyin anbu nenjam
Thaayin karunai ullam
Thandhaiyin anbu nenjam
Thandhavan neeyae mukundhaa
Sri vaikundaa
Thandhavan neeyae mukundhaa
Sri vaikundaa
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Gopaala krishnaa
Gopiyar konjum ramanaa
Ramanaa… ramanaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
ஆண் : மா பாரதத்தின் கண்ணா.......
கண்ணா......ஆஅ.....கண்ணா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....
கண்ணா......அ.....
ஆண் : மா பாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா
மது சூதனா
மாதவா கார்மேக வண்ணா
மது சூதனா
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
ஆண் : தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
ஆண் : கோபியர் கொஞ்சும் ரமணா
ரமணா.......ரமணா.........