Singers : Soolamangalam Rajalakshmi and P. Susheela

Music by : K. V. Mahadevan

Both : Karai yaeri meen vilaiyaadum
Kaaviri naadu
Engal uraiyoorin kaavalanae nee
Vaazhiya needu
Karai yaeri meen vilaiyaadum
Kaaviri naadu
Engal uraiyoorin kaavalanae nee
Vaazhiya needu

Female : Kodi yeri puli vilaiyaada
Kundraeri pugazh vilaiyaada

Female : Kodi yeri puli vilaiyaada
Kundraeri pugazh vilaiyaada

Female : Madi yeri mazhalaiyar aadum
Mannavan vaazhga

Female : Ponnai maraiyaamal vaari vazhangum
Thennavan vaazhga

Both : Karai yaeri meen vilaiyaadum
Kaaviri naadu
Engal uraiyoorin kaavalanae nee
Vaazhiya needu

Male : Konjum thamizhil pulavargal
Kavidhai paada

Female : Dhaadhaa nidhani panidhamaapa
Gamani dhaadhaa

Female : Gopura kalaiyin sirpangal nadanamaada

Female : Neenineeni nisa dhasaneedha
Manidha saasaa

Female : Anjum pagaivar anji nadungi oda

Female : Reeree gariga sagari nirisa dhani sagaree

Both : Anna kodiyaar mangalam paada

Female : Vaazhiya needu

Female : Kaaviri naadu

Both : Karai yaeri meen vilaiyaadum
Kaaviri naadu
Engal uraiyoorin kaavalanae nee
Vaazhiya needu

Both : Muthu pandhal pattimandapam
Munnum pinnum maragadha vaasal

Female : Rathina magudam

Female : Navamaniyodu

Female : Naal vagai saenai

Female : Nalam perum naadu

Female : Kanniyar idaiyum vanna kodiyum

Female : Annam pol varum azhagiya nadaiyum

Female : Thendralilaadum thennavan naadu

Female : Thithitthirukkum muthamizh naadu

Female : Vaazhiya needu

Female : Kaaviri naadu

Both : Vaazhiya needu
Kaaviri naadu

Both : {Karai yaeri meen vilaiyaadum
Kaaviri naadu
Engal uraiyoorin kaavalanae nee
Vaazhiya needu} (2)

பாடகர்கள் : சூலமங்கலம் ராஜாலட்சுமி மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு
கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு

பெண் : கொடியேற்றி புலி விளையாட
குன்றேறி புகழ் விளையாட

பெண் : கொடியேற்றி புலி விளையாட
குன்றேறி புகழ் விளையாட

பெண் : மடியேறி மழலையர் ஆடும்
மன்னவன் வாழ்க

பெண் : பொன்னை மறையாமல் வாரி வழங்கும்
தென்னவன் வாழ்க

இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு

ஆண் : கொஞ்சும் தமிழ் புலவர்கள்
கவிதை பாட

பெண் : தாதா நிதநி பநிதமபா
கமநி தாதா

பெண் : கோபுரக் கலையில் சிற்பங்கள் நடனமாட

பெண் : நீநிநீநி நிஸ தசநீத
மநித சாசா

பெண் : அஞ்சும் பகைவர் அஞ்சி நடுங்கி ஓட

பெண் : ரீரீ கரிக ஸகரி நிரிஸ தநி ஸகரி

இருவர் : அன்னக் கொடியார் மங்கலம் பாட

பெண் : வாழிய நீடு

பெண் : காவிரி நாடு

இருவர் : கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு

இருவர் : முத்து பந்தல் பட்டி மண்டபம்
முன்னும் பின்னும் மரகத வாசல்

பெண் : இரத்தின மகுடம்

பெண் : நவமணியோடு

பெண் : நால்வகை சேனை

பெண் : நலம் பெறும் நாடு

பெண் : கன்னியர் இடையும் வண்ணக் கொடியும்

பெண் : அன்னம்போல் வரும் அழகிய நடையும்

பெண் : தென்றலில் ஆடும் தென்னவன் நாடு

பெண் : தித்தித்திருக்கும் முத்தமிழ் வீடு

பெண் : வாழிய நீடு

பெண் : காவிரி நாடு

இருவர் : வாழிய நீடு
காவிரி நாடு

இருவர் : {கரையேறி மீன் விளையாடும்
காவிரி நாடு
எங்கள் உறையூரின் காவலனே
நீ வாழிய நீடு} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here