Singer : K. B. Sundarambal

Music by : K. V. Mahadevan

Female : Gyaana pazhaththai pizhindhu
Rasam andrinodu
Naan unnavum koduththa….

Female : Muruga nee pranava
Gnyaanap pazhaththai pizhindhu
Rasam andrinodu naan unnavum
Koduththa nalla gurunaathan
Unakkenna vidham ….ikkaniyaiii
Naam eevadhu …endru naaniththaan….

Female : Muruga nee pranava
Gnyaanap pazhaththai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan
Unakkenna vidham ikkaniyai
Naa….aa..aam eevadhu
Endru naaniththaan appanniththanaiya
Tharavillaiii…eeee

Female : Muruga nee pranava
Gnyaanap pazhaththai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan nee
Unakkenna vidham ikkaniyai
Naa….aa..aam eevadhu
Endru naaniththaan appanniththanaiya
Tharavillaiii…eeee…eee…eee…….

Female : Appanniththanaiya tharavillaiii..
Aathalaal muruga unakku
Chaaru oru pizhai illaiyae…

Female : Pranava gnyaanap pazhaththai pizhindhu
Rasam andrinodu naan unnavum koduththa
Nalla gurunaathan nee
Unakkenna vidham ikkaniyai
Naam eevadhu
Naaniththaan appanniththanaiya tharavillaiii..
Aathalaal muruga unakku
Chaaru oru pizhai illaiyae…eee…ee
Muruga unakku
Chaaru oru pizhai illaiyae…eee…ee

Female : Vadiveludan sakthi mayil yeridum
Shanmuga ……
Sakthi vadi vel…vadivel…velll…ae….ae…aahvell

Female : Sakthi vadiveludan
Thaththu mayil yeridum murugaa
Unakku kurai uladho…oo
Vadiveludan thaththu mayil yeridum
Shanmuga unakku kurai uladho…oo..
Sakthi vadiveludan
Thaththu mayil yeridum murugaa
Unakku kurai uladho…oo…hooo…
Muruga unakku kuraiyum uladho…

Female : Vadiveludan thaththu mayil yeridum
Shanmuga unakku kurai uladho…oo..
Sakthi vadiveludan
Thaththu mayil yeridum shanmuga
Unakku kurai uladho…oo…hooo…
Muruga unakku kuraiyum uladho…

Female : Yenippadi kovanaththudan
Thandu kondu
Ingutror aandi aanaai….
Murugaa nee yen ippadi
Kovanaththudan thandu kondu
Ingutror aandi aanaai….

Female : Emadhu vinaiyai podipadavum allavum
Vandhu nee eppadi ingu irukkalaam
En aasaan appan annaiyaam ennavum
Enninen tharumaiyaru pazhani malaiyil
Sankaran kudi konda sankaran kumbidum
En dhandapaani dhandapaani…
Dhanda…paa..ni dhandapaanith theivamae…. ae…ae….

 

பாடகி : கே.பி. சுந்தராம்பாள்

இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்

பெண் : ஞான பழத்தை
பிழிந்து ரசம் அன்றினோடு
நான் உண்ணவும் கொடுத்த

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன்
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை …..

பெண் : முருகா நீ பிராணவா
ஞான பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது என்று நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை …..

பெண் : அப்பன்னிதனைய
தரவில்லை ஆதலால்
முருகா உனக்கு சாறு ஒரு
பிழை இல்லையே

பெண் : பிராணவா ஞான
பழத்தை பிழிந்து ரசம்
அன்றினோடு நான் உண்ணவும்
கொடுத்த நல்ல குருநாதன் நீ
உனக்கென்ன விதம் இக்கனியை
நாம் ஈவது நாணிதான்
அப்பன்னிதனைய தரவில்லை
ஆதலால் முருகா உனக்கு சாறு
ஒரு பிழை இல்லையே முருகா
உனக்கு சாறு ஒரு பிழை
இல்லையே

பெண் : வடிவேலுடன் சக்தி
மயில் ஏறிடும் ஷண்முகா
சக்தி வடி வேல் வடிவேல்
வேலே ஆ வேல்

பெண் : சக்தி வடிவேலுடன்
தத்து மயில் ஏறிடும் முருகா
உனக்கு குறை உள்ளதோ
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் ஷண்முகா உனக்கு
குறை உள்ளதோ சக்தி
வடிவேலுடன் தத்து மயில்
ஏறிடும் முருகா உனக்கு குறை
உள்ளதோ ஓ ஹோ முருகா
உனக்கு குறையும் உள்ளதோ

பெண் : வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ
ஓ சக்தி வடிவேலுடன் தத்து
மயில் ஏறிடும் ஷண்முகா
உனக்கு குறை உள்ளதோ ஓ
ஹோ முருகா உனக்கு
குறையும் உள்ளதோ

பெண் : ஏனிப்படி கோவணத்துடன்
தண்டு கொண்டு இங்குற்றோர்
ஆண்டி ஆனாய் முருகா நீ ஏன்
இப்படி கோவணத்துடன் தண்டு
கொண்டு இங்குற்றோர் ஆண்டி
ஆனாய்

பெண் : எமது வினையை
பொடிபடவும் அள்ளவும்
வந்து நீ எப்படி இங்கு
இருக்கலாம் என் ஆசான்
அப்பன் அன்னையாம்
என்னவும் எண்ணினேன்
தருமையரு பழனி மலையில்
சங்கரன் குடி கொண்ட சங்கரன்
கும்பிடும் என் தண்டபாணி
தண்டபாணி தண்டபாணி
தண்டபாணி தெய்வமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here