Hello Aasai Deepam Lyrics
Singers : S. Janaki and Deepan Chakravarthy
Music by : Ilayaraja and Gangai Amaran
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male : Un kannaodu en dhegamae….ae…
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Raavum pagalum
Paesum mozhigal naadhashwaram
Female : Paavai uyirum
Vaazhvum ninaivum naadhan varamae
Vaadai varuguthu kulir vathaiththiduthae
Female : Koodi irunthida manam thaviththiduthae
Male : Kadhalin paadhaiyil inbalogamae…
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Male : Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Female : Un kannaodu en dhegamae….ae…
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Naalum ninaiththaen
Aaviyenathaan devan unaiyae
Male : Paasa mazhaiyil paadum
Kuyilae neeyum isaiyae
Kadhal thalaivan varam kidaiththathuvae
Male : Paavai varavil vizhi kulirnthathuvae
Female : Koodavum naadavum thaagam theerumae
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Hello aasai dheepamae…
Kannae kadhal vaedhamae….
Idhayam saerum naeramae
Udhayam vanthu saerumae
Male : Un kannaodu en dhegamae….ae…
Aasai dheepamae…
Kannae kadhal vaedhamae…
Both : …………………….
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் தீபன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன்
ஆண் : ஹலோ ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே.....
ஹலோ ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே....
பெண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ.....
பெண் : ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே....
ஆண் : ராவும் பகலும்
பேசும் மொழிகள் நாதஸ்ரவமே
பெண் : பாவை உயிரும்
வாழ்வும் நினைவும் நாதன் வரமே
ஆண் : வாடை வருகுது குளிர் வதைத்திடுதே
பெண் : கூடி இருந்திட மனம் தவித்திடுதே
ஆண் : காதலின் பாதையில் இன்பலோகமே...
பெண் : ஹலோ ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே.....
ஆண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
பெண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ.....
ஆண் : ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே....
பெண் : நாளும் நினைத்தேன்
ஆவியெனதான் தேவன் உனையே
ஆண் : பாச மழையில் பாடும்
குயிலே நீயும் இசையே
பெண் : காதல் தலைவன் வரம் கிடைத்ததுவே
ஆண் : பாவை வரவில் விழி குளிர்ந்ததுவே
பெண் : கூடவும் நாடவும் தாகம் தீருமே....
ஆண் : ஹலோ ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே.....
ஹலோ ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே....
பெண் : இதயம் சேரும் நேரமே
உதயம் வந்து சேருமே
ஆண் : உன் கண்ணோடு என் தேகமே....ஏ.....
பெண் : ஆசை தீபமே....
கண்ணே காதல் வேதமே....
இருவர் : லல்லா லால லால லா
லல்லா லால லால லா