Singer : Vani Jayaram

Music by : Shankar Ganesh

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

Female : Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal
Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

Female : Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada
Vanna kolam kaigal poda
Oomai raagam kangal paada

Female : Meenatchiyai nalla varam vendinen
Meenatchiyai nalla varam vendinen
Andha maharaaniyum inba vazhi kaatinaal

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

Female : Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

Female : Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala
Sokkanaadhan thannai polae
Nalla naadhan ennai aala

Female : Thirumaangalyam ondru thara vendumae
Thirumaangalyam ondru thara vendumae
Andha thirunaalumae kannil vara vendumae

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

Female : Mangai ullam vaigai vellamoo
Mangai ullam vaigai vellamoo
Mana naal aval arulaal varumoo

Female : Paandiya mannanin raajakumari
Paingili kaigalil yendhiya devi
Annai ennai pesa vaithaal
Anbu geetham paada vaithaal

பாடகி : வாணி ஜெயராம்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண் : அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண் : வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட
வண்ணக்கோலம் கைகள் போட
ஊமை ராகம் கண்கள் பாட

பெண் : மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
மீனாட்சியை நல்ல வரம் வேண்டினேன்
அந்த மகராணியும் இன்ப வழி காட்டினாள்

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண் : மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண் : சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள
சொக்கநாதன் தன்னைப் போலே
நல்ல நாதன் என்னை ஆள

பெண் : திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
திருமாங்கல்யம் ஒன்று தர வேண்டுமே
அந்த திருநாளுமே கண்ணில் வர வேண்டுமே

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்

பெண் : மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மங்கை உள்ளம் வைகை வெள்ளமோ
மணநாள் அவள் அருளால் வருமோ..

பெண் : பாண்டிய மன்னனின் ராஜகுமாரி
பைங்கிளி கைகளில் ஏந்திய தேவி
அன்னை என்னை பேச வைத்தாள்
அன்பு கீதம் பாட வைத்தாள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here