Singer : P. Susheela

Music by : T. Rajendar

Female : Idhamaana raagam…..idhayaththil mothum
Poovai nenjilae bothai yaeruthu
Poovai nenjilae bothai yaeruthu
Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae

Female : Idhamaana raagam…..idhayaththil mothum

Chorus : …………….

Female : Vizhigalilae ini thookkamillai oru yaekkam
Chorus : Juju jumjum juju jumjum
Female : Vidiyum varai adhu kadhai ezhuthum pudhu thodakkam
Chorus : Juju jumjum juju jumjum

Femlae : Thalaiyanai ooraththil
Thavikkindra naeraththil haan
Thalaiyanai ooraththil
Thavikkindra naeraththil

Female : Pollaatha iravu puriyaatha uravu
Pollaatha iravu puriyaatha uravu

Chorus : Paappa papa pappa
Paappa papa pappa

Female : Idhamaana raagam…..idhayaththil mothum

Chorus : ………….

Female : Tharaiyinilae naan nadakkavillai adhu yaeno
Chorus : Juju jumjum juju jumjum
Female : Vaanththilae manam parakkirathu avanthaano
Chorus : Juju jumjum juju jumjum

Female : Yaedho ninaikkindren naan
Enakkul sirikkindrean haan
Yaedho ninaikkindren naan
Enakkul sirikkindrean haan

Chorus : Paappa papa pappa
Paappa papa pappa

Female : Idhamaana raagam…..idhayaththil mothum
Poovai nenjilae bothai yaeruthu
Poovai nenjilae bothai yaeruthu
Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae

Female : Idhamaana raagam…..idhayaththil mothum

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே

பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……

குழு : ……………………………

பெண் : விழிகளிலே இனி தூக்கமில்லை ஒரு ஏக்கம்
குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் : விடியும்வரை அது கதை எழுதும் புது தொடக்கம்
குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்

பெண் : தலையணை ஓரத்தில்
தவிக்கின்ற நேரத்தில் ஹான்
தலையணை ஓரத்தில்
தவிக்கின்ற நேரத்தில்

பெண் : பொல்லாத இரவு புரியாத உறவு
பொல்லாத இரவு புரியாத உறவு

குழு : பாப்ப பப பாப்ப
பாப்ப பப பாப்ப

பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……

குழு : …………………..

பெண் : தரையினிலே நான் நடக்கவில்லை அது ஏனோ
குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் : வானத்திலே மனம் பறக்கிறது அவன்தானோ
குழு : ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்

பெண் : ஏதோ நினைக்கின்றேன் நான்…
எனக்குள் சிரிக்கின்றேன் ஹான்
ஏதோ நினைக்கின்றேன் நான்…
எனக்குள் சிரிக்கின்றேன்

பெண் : எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்
எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்

குழு : பாப்ப பப பாப்ப
பாப்ப பப பாப்ப

பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே

பெண் : இதமான ராகம்……இதயத்தில் மோதும்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here