Singers : K. J. Yesudas and P. Susheela

Music by : Ilayaraja

Male & Female : …………………..

Male : Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum

Female : Kaadhal vara solla
Kaalgal thadai solla
Maunam pirakkiradhu
Kaavalo veliyo
Yaarai thadukiradhu

Male : Yedho puriyudhu
Yaedho theriyudhu
Inbam ezhugiradhu
Yekkamo thookkamo
Kangal thavikkiradhu

Female : Malarndha neramae
Mayanga thondrumaa
Male : Unarndha pinnarae
Uranga thondrumaa

Male : Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum

Male : Maaran aranmanai
Maadam irandilum
Deepam erivadhenna
Maalaiyo kaalaiyo
Mayakkam varuvadhenna

Female : Vaasal palingugal
Aasai velichaththil
Kolam iduvadhenna
Vaadaiyo thendralo
Vasantham varuvadhenna

Male : Kanindha ullamae
Iinaindhu kondadhu
Female : Irundha naanamae
Maraindhu ninradhu

Male : Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் மற்றும் பெண் : ………….

ஆண் : இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்

பெண் : காதல் வரச் சொல்ல
கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ
யாரைத் தடுக்கிறது

ஆண் : ஏதோ புரியுது ஏதோ தெரியுது
இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ
கண்கள் தவிக்கிறது

பெண் : மலர்ந்த நேரமே
மயங்கத் தோன்றுமோ
ஆண் : உணர்ந்த பின்னரே
உறங்கத் தோன்றுமோ

ஆண் : இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்

ஆண் : மாறன் அரண்மனை
மாடம் இரண்டிலும்
தீபம் எரிவதென்ன….
மாலையோ காலையோ
மயக்கம் வருவதென்ன….

பெண் : வாசல் பளிங்குகள்
ஆசை வெளிச்சத்தில்
கோலம் இடுவதென்ன….
வாடையோ தென்றலோ
வசந்தம் வருவதென்ன…

ஆண் : கனிந்த உள்ளமே
இணைந்து கொண்டது
பெண் : இருந்த நாணமே
மறைந்து நின்றது

ஆண் : இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here