Idhayam Thiranthu Song Lyrics is the track from Poomaname Vaa Tamil Film – 1999, Starring Ramarajan, Sangita and Others. This song was sung by Kalpana. The music was composed by Sirpy. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Kalpana
Music Director : Sirpy
Lyricist : Palani Bharathi
Idhayam irunthathendraal
Yaekkam varum
Inbam thunbam enum
Thaakkam varum
Irandum ondru endra
Ninaippu vanthaal
Ellaam inbam endrae
Maarividum
Ninaivai ninaiththapadi
Nadakkavidu
Ninaippathu niraiverum
Kavalai vidu
Ninaivai ninaiththapadi
Nadakkavidu
Ninaippathu niraiverum
Kavalai vidu
Idhayam irunthathendraal
Yaekkam varum
Inbam thunbam enum
Thaakkam varum
Inbam thunbam enum
Thaakkam varum
Inbam thunbam enum
Thaakkam varum
Inbam thunbam enum
Thaakkam varum
பாடகி : கல்பனா
இசையமைப்பாளர் : சிற்பி
பாடலாசிரியர் : பழனி பாரதி
பெண் : இதயம் இருந்ததென்றால்
ஏக்கம் வரும்
இன்பம் துன்பம் எனும்
தாக்கம் வரும்
பெண் : இரண்டும் ஒன்று என்ற
நினைப்பு வந்தால்
எல்லாம் இன்பம் என்றே
மாறி விடும்
பெண் : நினைவை நினைத்தபடி
நடக்க விடு
நினைப்பது நிறைவேறும்
கவலை விடு
பெண் : நினைவை நினைத்தபடி
நடக்க விடு
நினைப்பது நிறைவேறும்
கவலை விடு
பெண் : இதயம் இருந்ததென்றால்
ஏக்கம் வரும்
இன்பம் துன்பம் எனும்
தாக்கம் வரும்
பெண் : இன்பம் துன்பம் எனும்
தாக்கம் வரும்
இன்பம் துன்பம் எனும்
தாக்கம் வரும்
இன்பம் துன்பம் எனும்
தாக்கம் வரும்...