Singer : Jikki
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Idhu poruththamaana vayasu
Unga manasu kooda oru thinusu
Rendum poruththamaana vayasu
Raja poruththamaana vayasu
Unga manasu kooda oru thinusu
Rendum poruththamaana vayasu
Female : Idhu poruththamaana vayasu
Manamum veesum oru naalu
Malar vaadi pogum marunaalu
Manamum veesum oru naalu
Malar vaadi pogum marunaalu
Penn mathiyai kavarnthidum aalu
En manathai venunnaa kelu
mathiyai kavarnthidum aalu
En manathai venunnaa kelu
Idhu manamum maaridaa roja
Aa…aa…aa….aa….
Idhai magizha vaarumen raja
Idhu poruththamaana vayasu
Unga manasu kooda oru thinusu
Rendum poruththamaana vayasu
Raja poruththamaana vayasu
Madhuramaana kani melae
Maruvum kadhal kili polae
Madhuramaana kani melae
Maruvum kadhal kili polae
Idhaya mevum anbaalae
Inbanthaarum innaalae
Idhaya mevum anbaalae
Inbanthaarum innaalae
Malarai toovidum maaraa
Aa…aa…aa….aa….aa….
En arugil odiyae vaaraai
Idhu poruththamaana vayasu
Unga manasu kooda oru thinusu
Rendum poruththamaana vayasu
Raja poruththamaana vayasu….
பாடகி : ஜிக்கி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : இது பொருத்தமான வயசு
உங்க மனசு கூட ஒரு தினுசு
ரெண்டும் பொருத்தமான வயசு
பெண் : ராஜா பொருத்தமான வயசு.....
உங்க மனசு கூட ஒரு தினுசு
ரெண்டும் பொருத்தமான வயசு
பெண் : ராஜா பொருத்தமான வயசு.....
பெண் : மணமும் வீசும் ஒரு நாளு
மலர் வாடிப் போகும் மறுநாளு
மணமும் வீசும் ஒரு நாளு
மலர் வாடிப் போகும் மறுநாளு
பெண் : பெண் மதியைக் கவர்ந்திடும் ஆளு
என் மனதை வேணுன்னா கேளு
மதியைக் கவர்ந்திடும் ஆளு
என் மனதை வேணுன்னா கேளு
பெண் : இது மணமும் மாறிடா ரோஜா....
ஆ....ஆ....ஆ......ஆ.....
இதை மகிழ வாருமென் ராஜா
பெண் : இது பொருத்தமான வயசு
உங்க மனசு கூட ஒரு தினுசு
ரெண்டும் பொருத்தமான வயசு
பெண் : ராஜா பொருத்தமான வயசு.....
பெண் : மதுரமான கனி மேலே
மருவும் காதல் கிளி போலே
மதுரமான கனி மேலே
மருவும் காதல் கிளி போலே
பெண் : இதய மேவும் அன்பாலே
இன்பந்தாரும் இந்நாளே
இதய மேவும் அன்பாலே
இன்பந்தாரும் இந்நாளே
பெண் : மலரைத் தூவிடும் மாரா
ஆ....ஆ....ஆ......ஆ.....ஆ....
என் அருகில் ஓடியே வாராய்
பெண் : இது பொருத்தமான வயசு
உங்க மனசு கூட ஒரு தினுசு
ரெண்டும் பொருத்தமான வயசு
பெண் : ராஜா பொருத்தமான வயசு.....