Singer : P. Bhanumathi
Music by : G. Ramanathan
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Inbam perinbam
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Anbenum oottrilae
Alarnthidum malaraaga
Anbenum oottrilae
Alarnthidum malaraaga
Panbudanae kalanthu pazhaguvathae vaazhvil
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Ullaththilae iraivan ulavum vazhiyilae
Ullaththilae iraivan ulavum vazhiyilae
Isai vellaththilae kaanum amutha mozhiyilae
Isai vellaththilae kaanum amutha mozhiyilae
Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae
Valluvar vaasuki pol vaazhntha nilaiyilae
Illaramae yaenthi irandara kalappathae
Inbam perinbam
Kadantha nyaaniyaiyum thodarnthu vilaiyaadum
Inbam perinbam…..
பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்
பெண் : இன்பம் பேரின்பம்
இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் : இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் : அன்பெனும் ஊற்றிலே
ஆ...ஆ....ஆ....ஆ.....ஆஹ்.....ஆ.......ஆ......
பெண் : அன்பெனும் ஊற்றிலே
அலர்ந்திடும் மலராக
அன்பெனும் ஊற்றிலே
அலர்ந்திடும் மலராக
பண்புடனே கலந்து பழகுவதே வாழ்வில்
பெண் : இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் : உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே
உள்ளத்திலே இறைவன் உலவும் வழியிலே
இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே
இசை வெள்ளத்திலே காணும் அமுத மொழியிலே
பெண் : வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே
வள்ளுவர் வாசுகி போல் வாழ்ந்த நிலையிலே
இல்லறமே ஏந்தி இரண்டறக் கலப்பதே
பெண் : இன்பம் பேரின்பம்
கடந்த ஞானியையும் தொடர்ந்து விளையாடும்
பெண் : இன்பம் பேரின்பம்.....