Idhuthan Idhukku Song Lyrics is the track from Pulan Visaranai Tamil Film – 1990, Starring Vijayakanth, M. N. Nambiyar, Radharavi, Anandraj, Sarathkumar, Rupini, Madhubala, Sonia Bose Venkat, Vaishnavi, Kamala Kamesh, Lalithakumari, K. S. Jayalakshmi and Kuyili. This song was sung by Ilayaraja. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Gangai Amaran.

Singer : Ilayaraja

Music Director : Ilayaraja

Lyricist : Gangai Amaran

Humming : ……………….

Male : Idhuthaan idhukku thaan
Adhuthaan adhukku thaan
Pattu manjam podatta
Mottu malli kottatta
Muthu muthu pandhal onnu ingirukku
Idhuthaan idhukku thaan
Adhuthaan adhukku thaan

Male : Naan eduthu thoduthu tharava
Indha sittukku sittukku thaan
Adhai padithu padithu perava
Nee kattina mettukku thaan

Male : Muthamum ichum ichum chum
Mathalam kottum kottum
Konjamaa konjattuma
Panjamaa nenjamma
Panjuthaan nenjam nenjam
Thanjam thanjam
Idhuthaan idhukku thaan
Adhuthaan adhukku thaan

Humming : ……………….

Male : Kannam kodukkum karumbhu saarum
Adhu enakku enakkuthaan
Indha odambhu kovil thaer thaan
Vandhu manakka manakkathaan

Male : Nithamum kattum kattum dum
Sorgamthaan kittum kittum
Konjama konjattuma
Panjamaa nenjamma
Panjuthaan nenjam nenjam
Thanjam thanjam

Male : Idhuthaan idhukku thaan
Adhuthaan adhukku thaan
Pattu manjam podatta
Mottu malli kottatta
Muthu muthu pandhal onnu ingirukku
Idhuthaan idhukku thaan
Adhuthaan adhukku thaan

Humming : ……………..

பாடகர் : இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

முனங்கல் : ……….

ஆண் : இதுதான் இதுக்குத்தான்
அதுதான் அதுக்குத்தான்
பட்டு மஞ்சம் போடட்டா
மொட்டு மல்லி கொட்டட்டா
முத்து முத்துப் பந்தல் ஒன்னு இங்கிருக்கு…
இதுதான் இதுக்குத்தான்
அதுதான் அதுக்குத்தான்

ஆண் : நான் எடுத்து தொடுத்து தரவா
இந்த சிட்டுக்குச் சிட்டுக்குத்தான்
அதை படித்துப் படித்துப் பெறவா
நீ கட்டின மெட்டுக்குத்தான்

ஆண் : முத்தமும் இச்சும் இச்சும் சும்
மத்தளம் கொட்டும் கொட்டும்
கொஞ்சமா கொஞ்சட்டுமா
பஞ்சமா நெஞ்சம்மா
பஞ்சுதான் நெஞ்சம் நெஞ்சம்
தஞ்சம் தஞ்சம்
இதுதான் இதுக்குத்தான்
அதுதான் அதுக்குத்தான்

முனங்கல் : ………….

ஆண் : கன்னம் கொடுக்கும் கரும்புச் சாறும்
அது எனக்கு எனக்குத்தான்
இந்த உடம்புக் கோவில் தேர்தான்
வந்து மணக்க மணக்கத்தான்

ஆண் : நித்தமும் கட்டும் கட்டும் டும்
சொர்க்கம்தான் கிட்டும் கிட்டும்
கொஞ்சமா கொஞ்சட்டுமா
பஞ்சமா நெஞ்சம்மா
பஞ்சுதான் நெஞ்சம் நெஞ்சம்
தஞ்சம் தஞ்சம்

ஆண் : இதுதான் இதுக்குத்தான்
அதுதான் அதுக்குத்தான்
பட்டு மஞ்சம் போடட்டா
மொட்டு மல்லி கொட்டட்டா
முத்து முத்துப் பந்தல் ஒன்னு இங்கிருக்கு…
இதுதான் இதுக்குத்தான்
அதுதான் அதுக்குத்தான்

முனங்கல் : ………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here