Manithanagave Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and S. C. Krishnan and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.
Singers : Seerkazhi Govindarajan and S. C. Krishnan
Music Director : M. Ranga Rao
Lyricist : Nadarajan
O o o o o…..o o o o o o o
O o o o o…..o o o o o o o
Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma
Sadhi padhiyagavae
Vaazhnthidum kudumbam
Sidhaivadhen theriyuma
Sila sandaala payalgal
Pendaala nianipadhen
Vilaivae theriyuma
Adhu samayathilavargal
Thanakkae vettum
Pallam theriyuma
Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma
Paadupattu thedi porul
Padhukku vachuputtu
Koodu vittu povaan theriyuma
Adhai kedu kettu pona oruthan
Paathupputtu pannikittu
Neduvaada povaan theriyuma
Idhu naadu ketta unmai anbu
Yaarum illai naatil ingu
Nandraai theriyuma
Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma
Podu podu endru indru
Poiyyavae thaan solliputtu
Puraikkeri pona koottam theriyuma
Erumai maadugalin jaadhi adhu
Ennathaan nee solli paaru
Ingae thaan vaazhum theriyuma
Illai soodu patta naai pola
Vaal vaal endru kathi
Saagum oru naal theriyuma
Manidhanagavae pirandhadhu
Mann melae edhukku theriyuma
Maraimugamaagavae pirarkkena
Uzhaikka pirandhaan theriyuma
Elaelangadi elaelangadi
O o o o o…..o o o o o o o
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடல் ஆசிரியர் : நடராஜன்
ஆண் : ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.
ஓஓஓஓஓ.....ஓஓஓஓஓஒ.....
ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா
ஆண் : சதி பதியாகவே
வாழ்ந்திடும் குடும்பம்
சிதைவதேன் தெரியுமா
ஆண் : சில சண்டாள பயல்கள்
பெண்டாள நினைப்பதன்
விளைவே தெரியுமா
ஆண் : அது சமயத்தில் அவர்கள்
தனக்கே வெட்டும்
பள்ளம் தெரியுமா
ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
ஆண் : மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா
ஆண் : பாடுபட்டு தேடிப் பொருள்
பதுக்கி வச்சுப்புட்டு
கூடு விட்டுப் போவான் தெரியுமா
ஆண் : அதை கேடு கெட்டு போன ஒருத்தன்
பாத்துப்புட்டு பண்ணிக்கிட்டு
நேடுவாடா போவான் தெரியுமா
ஆண் : இது நாடு கெட்ட உண்மை அன்பு
யாருமில்லை நாட்டிலிங்கு
நன்றாய் தெரியுமா
ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா
ஆண் : போடு போடு என்று இன்று
பொய்யாவே தான் சொல்லிப்புட்டு
புரைக்கேறிப் போன கூட்டம் தெரியுமா
ஆண் : எருமை மாடுகளின் ஜாதி அது
என்னதான் நீ சொல்லிப் பாரு
இங்கேதான் வாழும் தெரியுமா
ஆண் : இல்லை சூடு பட்ட நாய் போல
வாள் வாள் என்று கத்தி
சாகும் ஒரு நாள் தெரியுமா
ஆண் : மனிதனாகவே பிறந்தது
மண் மேல் எதுக்கு தெரியுமா
மறைமுகமாகவே பிறர்க்கென
உழைக்க பிறந்தான் தெரியுமா
ஆண் : ஏலேலங்கடி ஏலேலங்கடி
ஓஓஓஓ.....ஓஓஓஓஒ.......