Idli Saambaar Song Lyrics is a track from Kathanayaki Tamil Film – 1955, Starring Padmini. T. R. Ramachandran, M. N. Rajam, K. A. Thangavelu and Others. This song was sung by S. C. Krishnan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N Ramaiya Dass.
Singer : S. C. Krishnan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N Ramaiya Dass
Male : Idly saambhar namma idly saambhar
Idly saambhar namma idly saambhar
Endrum rushiyaaga thindru pasiyaarum
Idly sambhar
Endrum rushiyaaga thindru pasiyaarum
Male : Idly saambhar namma idly saambhar
Male : Idlyai paarththu poori masaalae
Izhivaai pesuthu thozharkalae
Idlyai paarththu poori masaalae
Izhivaai pesuthu thozharkalae
Male : Idly magaththuvam poorikku lesaai
Eduththu solluvaen kelungalae
Idly magaththuvam poorikku lesaai
Eduththu solluvaen kelungalae
Male : Kallukadaiyai moodi arasiyin
Control kadaiyai eduthathu
Gandhi sonnathai thalaimel vaiththu
Gowravam thanthu kaaththathu
Male : Kallukadaiyai moodi arasiyin
Control kadaiyai eduthathu
Gandhi sonnathai thalaimel vaiththu
Gowravam thanthu kaaththathu
Male : Paattikkoruvan bharathiyendrea
Paadum pulavanai thanthathedhu
Saattai kodukkum kaaviyam
Bharathidasanai ingae thanthathu
Saattai kodukkum kaaviyam
Bharathidasanai ingae thanthathu
Male : Idly saambhar namma idly saambhar
Male : Ayalnaattil hindhu matham nilai naattavae
Adhi viveganandharai seyalodu
America desam sendru vara
Selavu seithittathu edhu
Male : Yaarappaa selavu senjathu theriyaathaa
Namma ramanathapuram rajathaan
Male : Deiva thirukkural senjilappathikaaram
Selvamaai thanthathu edhu
Seeraana jothidam sangeetha vinnyaana
Seelarai thanthathu edhu
Male : Madharas vaala idly sambhar
Mandai karvam kollaathu
Madharas vaala idly sambhar
Mandai karvam kollaathu
Male : Mathiyillaamae evaraiyum yaesi
Madamaiyinaalae thullaathu
Mathiyillaamae evaraiyum yaesi
Madamaiyinaalae thullaathu
Male : Idly saambhar namma idly saambhar
பாடகர் : எஸ். சி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : தஞ்சை என் ராமையாதாஸ்
ஆண் : இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
என்றும் ருசியாகத் தின்று பசியாறும்
இட்லி சாம்பார்
என்றும் ருசியாகத் தின்று பசியாறும்
ஆண் : இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
ஆண் : இட்லியைப் பார்த்து பூரி மசாலே
இழிவாய்ப் பேசுது தோழர்களே
இட்லியைப் பார்த்து பூரி மசாலே
இழிவாய்ப் பேசுது தோழர்களே
ஆண் : இட்லி மகத்துவம் பூரிக்கு லேசாய்
எடுத்துச் சொல்லுவேன் கேளுங்களே….
இட்லி மகத்துவம் பூரிக்கு லேசாய்
எடுத்துச் சொல்லுவேன் கேளுங்களே….
ஆண் : கள்ளுக் கடையை மூடி அரிசியின்
கண்ட்ரோல் கடையை எடுத்ததெது
காந்தி சொன்னதைத் தலைமேல் வைத்துக்
கௌரவம் தந்து காத்ததது
ஆண் : கள்ளுக் கடையை மூடி அரிசியின்
கண்ட்ரோல் கடையை எடுத்ததெது
காந்தி சொன்னதைத் தலைமேல் வைத்துக்
கௌரவம் தந்து காத்ததது
ஆண் : பாட்டுக்கொருவன் பாரதியென்றே
பாடும் புலவனை தந்ததெது
சாட்டை கொடுக்கும் காவியம்
பாரதிதாசனை இங்கே தந்ததது
சாட்டை கொடுக்கும் காவியம்
பாரதிதாசனை இங்கே தந்ததது
ஆண் : இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
ஆண் : அயல்நாட்டில் இந்து மதம் நிலை நாட்டவே
அதி விவேகானந்தரை செயலோடு
அமெரிக்கா தேசம் சென்று வர
செலவு செய்திட்டது எது……
ஆண் : யாரப்பா செலவு செஞ்சது தெரியாதா…
நம்ம ராமநாதபுரம் ராஜாதான்….
ஆண் : தெய்வத் திருக்குறள் செஞ்சிலப்பதிகாரம்
செல்வமாய்த் தந்தது எது
சீரான ஜோதிடம் சங்கீத விஞ்ஞான
சீலரைத் தந்தது எது….
ஆண் : மதராஸ் வாலா இட்லி சாம்பார்
மண்டைக் கர்வம் கொள்ளாது
மதராஸ் வாலா இட்லி சாம்பார்
மண்டைக் கர்வம் கொள்ளாது
ஆண் : மதியில்லாமே எவரையும் ஏசி
மடமையினாலே துள்ளாது…
மதியில்லாமே எவரையும் ஏசி
மடமையினாலே துள்ளாது…
ஆண் : இட்லி சாம்பார் நம்ம இட்லி சாம்பார்
