Singer : K. S. Chitra

Music by : Chandrabose

Female : Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae
Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa

Female : Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae

Female : Thendral ennai theruvil paarththaal thindaadum
Nilavum ennai nerungi paarththaal kondaadum

Female : Unnodu naan….aah….aah
Unnodu naan uravaaduven
Unakkaagavae uyir vaazhuven
Idhayam irandum inaiyum
Oru oorkolamum pogirathae

Female : Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae

Female : Thaanae vanthu thazhuvum inba kaatraaven
Thaagam endraal tharaiyil pongum ootraaven
Magaraajan nee magaraani naan
Puvi yaavum nam arasaangamthaan
Ulagam inimael namathu
Oru senthaamarai en manathu

Female : Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae
Malaimagalae kalaimagalae malarmagalae thirumagalae
Manaimagal manamagalthaan vaa vaa vaa vaa

Female : Ilaiyavalae naan iniyavalae
Unakkuriyavala
Poomagalae oru ponmagalae puththam pudhiyavalae….

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள்தான் வா வா வா வா

பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

பெண் : தென்றல் என்னை தெருவில் பார்த்தால் திண்டாடும்
நிலவும் என்னை நெருங்கிப் பார்த்தால் கொண்டாடும்

பெண் : உன்னோடு நான்…ஆஹ்…..ஆஆஹ்….ஆஹ்…
உன்னோடு நான் உறவாடுவேன்
உனக்காகவே உயிர் வாழுவேன்
இதயம் இரண்டும் இணையும்
ஒரு ஊர்கோலமும் போகிறதே

பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே

பெண் : தானே வந்து தழுவும் இன்ப காற்றாவேன்
தாகம் என்றால் தரையில் பொங்கும் ஊற்றாவேன்
மகராஜன் நீ மகராணி நான்
புவி யாவும் நம் அரசாங்கம்தான்
உலகம் இனிமேல் நமது
ஒரு செந்தாமரை என் மனது

பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே
மலைமகளே கலைமகளே மலர்மகளே திருமகளே
மனைமகள் மணமகள் தான் வா வா வா வா

பெண் : இளையவளே நான் இனியவளே
உனக்குரியவளே
பூமகளே ஒரு பொன்மகளே புத்தம் புதியவளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here