Ilam Kadhal Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by P. Susheela and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : P. Susheela

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale

Female : Iravil en uyir odi odi
Un vazhiyae paarthadhu vaadi vaadi
Yaeno ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale…ye

Female : Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae
Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae

Female : Aliyaandhae..ye ye ye
Alaiyanadhae mana valaiyaal
Magizhvaalae maharaajnae
Vaada marandhaayoo neeyae
Ilangkaadhal nilaiyaale…ye

Female : Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae
Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae

Female : Irumbaanadho..oooo
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo en
Nilayae thannale
Kadalaga kanneerum
Kanivanadhaale

Female : Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale..ye

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே

பெண் : இரவில் என் உயிர் ஓடி ஓடி
உன் வழியே பார்த்தது வாடி வாடி
ஏனோ இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே…ஏ

பெண் : கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே
கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே

பெண் : அலையானதே..ஏஏஏஏ
அலையானதே மன வலையால்
மகிழ்வாலே மகராஜனே
வாட மறந்தாயோ நீயே
இளங்காதல் நிலையாலே ….ஏ

பெண் : அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே
அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே

பெண் : இரும்பானதோ…ஓஓஓஓ
இரும்பானதோ ……
கர்னாடிக் : ……………..
இரும்பானதோ ……
கர்னாடிக் : ……………..
இரும்பானதோ ……
கர்னாடிக் : ……………..
இரும்பானதோ என்
நிலையே தன்னாலே
கடலாக கண்ணீரும்
கனிவானதாலே

பெண் : இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே…….ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here