Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : Ilayaraja

Male : Lalalaalalaalaaa…
Lallalalaala laa laa
Laala laala laalaa
Laala laala laalaa…aaa
Laala laala laalaa

Female : Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

Female : Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

Male : Pazhaiya paadal pola
Pudhiya paadal illai
Pazhaiya paadal pola
Pudhiya paadal illai
Vayasu pona mullai
Vaadi pogavillai

Male & Female :
Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

Male : {Pazhangkadhai podhum
Pasikkudhae pennae
Sammadham sonnaal
Thadai illai kannae} (2)

Male : Meesai konjam vellai
Veru ondrum illai
Indha meesai konjam vellai
Veru ondrum illai
Andha kaala pillai
Aasai theera villai

Female : Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

Female : {Azhaithadhae mogam
Thaduthadhae naanam
Erindhadhae deepam
Ilamaikku laabam } (2)

Female : Andru endhan nenjil
Anubavam illai
Indha kolam vandhum
Indru kooda thollai

Male : Pazhaiya paadal pola
Pudhiya paadal illai
Pazhaiya paadal pola
Pudhiya paadal illai
Vayasu pona mullai
Vaadi pogavillai

Female : Nilavilae vaazhndhom
Paniyilae serndhom
Sarithiram kettom
Thalaimurai paarthom

Male : Andha kaala bandham
Azhindhu povadhillai
Andha kaala bandham
Azhindhu povadhillai
Nammai pola yaarum
Jodi serndhadhillai

Female : Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

Male : Ilamai kaalam engae
Endru thirumbum ingae
Pazhaiya paadal paada
Ilamai thirumbum ingae
Ilamai thirumbum ingae

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்

மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………….

பெண் : இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

பெண் : இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண் : பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
வயசு போன முல்லை
வாடி போகவில்லை

ஆண் மற்றும் பெண் :
இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண் : {பழங்கதை போதும்
பசிக்குதே பெண்ணே
சம்மதம் சொன்னால்
தடை இல்லை கண்ணே} (2)

ஆண் : மீசை கொஞ்சம் வெள்ளை
வேறு ஒன்றும் இல்லை
இந்த மீசை கொஞ்சம் வெள்ளை
வேறு ஒன்றும் இல்லை
அந்தக் கால பிள்ளை
ஆசை தீரவில்லை

பெண் : இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

பெண் : {அழைத்ததே மோகம்
தடுத்ததே நாணம்
எரிந்ததே தீபம்
இளமைக்கு லாபம்} (2)

பெண் : அன்று எந்தன் நெஞ்சில்
அனுபவம் இல்லை
இந்த கோலம் வந்தும்
இன்று கூட தொல்லை

ஆண் : பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
பழைய பாடல் போல
புதிய பாடல் இல்லை
வயசு போன முல்லை
வாடி போகவில்லை

பெண் : நிலவிலே வாழ்ந்தோம்
பனியிலே சேர்ந்தோம்
சரித்திரம் கேட்டோம்
தலைமுறை பார்த்தோம்

ஆண் : அந்த கால பந்தம்
அழிந்து போவதில்லை
அந்த கால பந்தம்
அழிந்து போவதில்லை
நம்மை போல யாரும்
ஜோடி சேர்ந்ததில்லை

பெண் : இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே

ஆண் : இளமை காலம் எங்கே
என்று திரும்பும் இங்கே
பழைய பாடல் பாட
இளமை திரும்பும் இங்கே
இளமை திரும்பும் இங்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here