Inbame Siridhum Ariyaadha Lyrics
Singer : P. Leela
Music by : C. N. Pandurangan
Inbamae siridhum
Ariyaadha pen jenmam
Enpol ulagil undo
Inbamae siridhum
Ariyaadha pen jenmam
Enpol ulagil undo ..ooo…ooo
Inbamae siridhum
Ariyaadha pen jenmam
Enpol ulagil undo…hooo…
Thunbam en vaazhvinil
Illaa naalillai…ee…ee…eee…
Thunbam en vaazhvinil illaa naalillai
Thunbam en vaazhvinil illaa naalillai
En ennam ellaam kanavaanadhae
Enna thollai
Ennam ellaam kanavaanadhae
Enna thollai
Inbamae siridhum
Ariyaadha pen jenmam
Enpol ulagil undo…ooo…
Paedhai yaadhu seiven
Paedhai yaadhu seiven
Kannilladha pennai paavi naan
Kalangida seidhenae
Paedhai yaadhu seiven
Kannilladha pennai paavi naan
Kalangida seidhenae
Murpagal seidha vinai
Pirpagal vilayumendra
Murpagal seidha vinai
Pirpagal vilayumendra
Mozhiyin unmaiyiai indrae
Unarndhenae
Mozhiyin unmaiyiai indrae
Unarndhaenae
Inbamae siridhum
Ariyaadha pen jenmam
Enpol ulagil undo
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன்
பெண் : இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ.....ஓஒ....ஓஒ....
இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ.....ஹோ.....
பெண் : துன்பம் என் வாழ்வினில்
இல்லா நாளில்லை...ஈ....... ஈ......ஈஈ.....
துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை
துன்பம் என் வாழ்வினில் இல்லா நாளில்லை
என் எண்ணம் எல்லாம் கனவானதே
என்ன தொல்லை
எண்ணம் எல்லாம் கனவானதே
என்ன தொல்லை
பெண் : இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ.....ஓஓ....
பெண் : பேதை யாது செய்வேன்
பேதை யாது செய்வேன்
கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான்
கலங்கிட செய்தேனே
பேதை யாது செய்வேன்
கண்ணில்லாத பெண்ணைப் பாவி நான்
கலங்கிட செய்தேனே
பெண் : முற்பகல் செய்த வினை
பிற்பகல் விளையுமென்ற
முற்பகல் செய்த வினை
பிற்பகல் விளையுமென்ற
மொழியின் உண்மையை இன்றே
உணர்ந்தேனே
மொழியின் உண்மையை இன்றே
உணர்ந்தேனே
பெண் : இன்பமே சிறிதும்
அறியாத பெண் ஜென்மம்
என்போல் உலகிலுண்டோ