Indha Padai Song Lyrics is a track from Shakthi Thirumagan Tamil Film– 2025, Starring Vijay Antony, Vaagai Chandrasekar, Sunil Kripalani, Cell Murugan, Trupthi Ravindra, Kiran, Rini, Riya Jithu and Master Keshav. This song was sung by Pradeep Vijayamala and Vijay Antony and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Pradeep Vijayamala.
Singers : Pradeep Vijayamala and Vijay Antony
Music Director : Vijay Antony
Lyricist : A. Maruthakasi
Male : Hey achcham thavirthu
Aanmai valarthu
Adi nenjil konda
Vanjam udaithu
Sindhai thelindhu
Kolgai varainthu
Kari kaalan naattil pirandhu
Male : Kaalathin suzharchiyil
Avan kadal thaandi malai thanadi vaazhndhu
Muppattan veeram
Mudhukelumbena ivanadhu nenjil thudikka
Male : Neram varattum thittam irukku
Edhirikko innum padhattram kidakku
Kaalam kadandhu vaanam valarndhu
Pudhidhaaga orr pirappai eduthu
Thee ittaal dhegam azhiyum
Kanavendrum kaattril midhakkum
Kalavarathin poludhugal anaithilum
Kuruthigal sindhudhu makkal saatchi
Male : Sava kuligalai nirappiya mannukku
Sarithirathil thani idam irundhadhu
Pura mudhugai kattiya edhirikko
Oru sottu idam illai
Tholai dhooram oodidu
Kaalam than kadamaiyai seiyum
Varalaaru vazhikatti aagum
Ivan vandhaal idiyaai idikkum
Thodai nadungi kudal uruva thudikkum
Adimaigal oru pakkam thanjam
Aandavan pol nenjam vellum
Male : Ulagathin naattula nadakkura
Arasiyal nutpangal anaithaiyum arivaan
Paarvaikku nallavan pola vedangal podum
Paavigal manidhan
Pagai suttri muttrugai ittum
Naerpapdda pesudhu ivanadhu gunangal
Male : Indha padai podhumaa
Innum konjam venuma
Indha padai podhumaa
Innum konjam venuma
Male : Indha padai podhumaa
Innum konjam venuma
Indha padai podhumaa
Innum konjam venuma
Male : Unakkena oru padai
Thanakkena thani nadai
Kalangara velakkena
Karai thoda iruppavan
Buthikku uraikkattum
Naangal mannukkaai malai saaitha aatkal
Male : Erimmalai vedikkudhu
Edhirikkum verkkudhu
Varugaiyai parai saattri
Vaaname vanangudhu
Vaanamae idinthaalum
Kulaiyaadha manam kondavan
Karam thandhavan
Panam paarthu vilai pogaadha
Gunam kondavan kulam vendravan
Male : Varumaiyil pala iravugal kadandhu
Valigalai irai ena eduthu
Thani rajiyam raanuvam ivanadhu
Kaiyil irukku paraigal muzhakkam
Kadal vaan padai balamundu kalam kondu
Vendrathu indru ulagam viyakkum
Male : Parai mulanga mazhai vandhadhu
Pagai mulanga padai vandhadhu
Thalai edukka dhinam theduthu
Thavarizhaikka manam marukkudhu
Inam meedhu irakkam vaendaam
Mozhi meedhu orr yekkam vaendaam
Saga manidhanai manidhanaai paarthaal
Adhuve podhum ulagam pottrum
Male : Annandhu paarkkadha
No
Adi nenja seendaatha
Stop
Ondraanaal koodathu
Fight
Anudhaabam thedathe
Right
Male : Annandhu paarkkadha
No
Adi nenja seendaatha
Stop
Ondraanaal koodathu
Fight
Anudhaabam thedathe
Right
Male : Indha padai podhumaa
Innum konjam venuma
Indha padai podhumaa
Innum konjam venuma
Male : Indha padai podhumaa
Innum konjam venuma
Indha padai podhumaa
Innum konjam venuma
பாடகர்கள் : பிரதீப் விஜயமாலா மற்றும் விஜய் ஆண்டனி
இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் : பிரதீப் விஜயமாலா
ஆண் : ஏய் அச்சம் தவிர்த்து
ஆண்மை வளர்த்து
அடி நெஞ்சில் கொண்ட
வஞ்சம் உடைத்து
சிந்தை தெளிந்து
கொள்கை வரைந்து
கரிகாலன் நாட்டில் பிறந்து
ஆண் : காலத்தின் சுழற்சியில்
அவன் கடல் தாண்டி
மலை தாண்டி வாழ்ந்து
முப்பாட்டன் வீரம்
முதுகெழும்பென இவனது
நெஞ்சில் துடிக்க
ஆண் : நேரம் வரட்டும் திட்டம் இருக்கு
எதிரிக்கோ இன்றும் பதற்றம் கிடக்கு
காலம் கடந்து ஞானம் வளர்த்து
புதிதாக ஓர் பிறப்பை எடுத்து
தீ இட்டால் தேகம் அழியும்
கனவென்றும் காற்றில் மிதக்கும்
கலவரத்தின் பொழுதுகள் அணைத்திலும்
குருதிகள் சிந்துது மக்கள் சாட்சி
ஆண் : சவ குளிகளை நிரப்பிய மண்ணுக்கு
சரித்திரத்தில் தனி இடம் இருந்தது
புற முதுகை காட்டிய எதிரிக்கோ
ஒரு சொட்டு இடம் இல்லை
தொலை தூரம் ஓடிடு
காலம் தன் கடமையைச் செய்யும்
வரலாறு வழிகட்டி ஆகும்
இவன் வந்தாள் இடியாக இடிக்கும்
தொடை நடுங்கி குடல் உருவத் துடிக்கும்
அடிமைகள் ஒரு பக்கம் தஞ்சம்
ஆண்டவன் போல் நெஞ்சம் வெல்லும்
ஆண் : உலகத்தின் நாட்டுல நடக்குற
அரசியல் நுட்பங்கள் அணைத்தையும் அறிவான்
பார்வைக்கு நல்லவன் போல வேடங்கள் போடும்
பாவிகள் மனிதன்
பகை சுற்றி முற்றுகை இட்டும்
நேர்பட பேசுது இவனது குணங்கள்
ஆண் : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண் : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண் : உனக்கென ஒரு படை
தனக்கென தனி நடை
கலங்கரை விளக்கென
கரை தொட இருப்பவன்
புத்திக்கு உறைக்கட்டும்
நாங்கள் மண்ணுக்காய்
மலை சாய்த்த ஆட்கள்
ஆண் : எரிமலை வெடிக்குது
எதிரிக்கும் வேர்க்குது
வருகையைப் பறை சாற்றி
வானமே வணங்குது
வானமே இடிந்தாலும்
குழையாத மனம் கொண்டவன்
கரம் தந்தவன்
பணம் பார்த்து விலை போகாத
குணம் கொண்டவன் குலம் வென்றவன்
ஆண் : வறுமையில் பல இரவுகள் கடந்து
வலிகளை இறை என எடுத்து
தனி ராஜ்ஜியம் ராணுவம்
இவனது கையில் இருக்கு பறைகள் முழக்கம்
கடல் வான் படை பலமுண்டு களம் கொண்டு
வென்றது இன்று உலகம் வியக்கும்
ஆண் : பறை முழங்க மழை வந்தது
பகை முழங்க படை வந்தது
தலை எடுக்க தினம் தேடுது
தவறிழைக்க மனம் மறுக்குது
இனம் மீது இறக்கம் வேண்டாம்
மொழி மீது ஓர் ஏக்கம் வேண்டாம்
சக மனிதனை மனிதனைப் பார்த்தால்
அதுவே போதும் உலகம் போற்றும்
ஆண் : அண்ணாந்து பார்க்காத
நோ
அடி நெஞ்ச சீண்டாத
ஸ்டாப்
ஒன்றானால் கூடாது
பைட்
அனுதாபம் தேடாதே
ரைட்
ஆண் : அண்ணாந்து பார்க்காத
நோ
அடி நெஞ்ச சீண்டாத
ஸ்டாப்
ஒன்றானால் கூடாது
பைட்
அனுதாபம் தேடாதே
ரைட்
ஆண் : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
ஆண் : இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா