Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Naan oru pattu thottam
Naan oru pattu thottam
Sugam nadum kalaigalilae
Madhu bodhai mayakkathilae
Ingu naan oru pattu thottam

Female : En udalae oru saridham
Un sugamae adhil kaniyum
En udalae oru saridham
Un sugamae adhil kaniyum
Paarvaiyilae vellottam
Pazhagi vittaal vedhaandham

Female : Naan oru pattu thottam
Sugam nadum kalaigalilae
Madhu bodhai mayakkathilae
Ingu naan oru pattu thottam

Female : Kannam thottaal iruppadhu maarku
Katti pidithaal naarpadhu maarku
Mutham endraal arupadhu maarku
Hmm mm mm hmm mm mmm
Yaaa…yaa yaa yaa yaaa

Female : Pulli vivaram enni tharuven
Podhu arivai alli tharuven
Anubhavathai solli tharuven
Laalalalalaa….laalala laa laa
Laaa…aaa….laalaalaalaaa…

Female : Naan oru pattu thottam
Sugam nadum kalaigalilae
Madhu bodhai mayakkathilae
Ingu naan oru pattu thottam

Female : Parugi vidu paal manam polae
Parithu vidu pookalai polae
Thaeri vidu sodhanai thanilae
Therindhu vidu sorgam idhuvae

Female : Laaa…aaa….laalaalaalaaa…
Naan oru pattu thottam
Sugam nadum kalaigalilae
Madhu bodhai mayakkathilae
Ingu naan oru pattu thottam

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம்
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்……..

பெண் : என் உடலே ஒரு சரிதம்
உன் சுகமே அதில் கனியும்
என் உடலே ஒரு சரிதம்
உன் சுகமே அதில் கனியும்
பார்வையிலே வெள்ளோட்டம்
பழகிவிட்டால் வேதாந்தம்…..

பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்……..

பெண் : கன்னம் தொட்டால் இருபது மார்க்கு
கட்டிப் பிடித்தால் நாற்பது மார்க்கு
முத்தம் என்றால் அறுபது மார்க்கு
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
யா……யா யா யா யா

பெண் : புள்ளி விவரம் எண்ணித் தருவேன்
பொது அறிவை அள்ளித் தருவேன்
அனுபவத்தைச் சொல்லித் தருவேன்
லாலலலலாலா………லாலலலாலா……
லா……..ஆஅ……லாலால்லாலா……

பெண் : நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்……..

பெண் : பருகி விடு பால் மணம் போல
பறித்து விடு பூக்களைப் போல
தேறிவிடு சோதனை தனிலே
தெரிந்து விடும் சொர்க்கம் இதுவே….

பெண் : லா……ஆஅ……லாலாலாலா……
நான் ஒரு பட்டுத் தோட்டம்
சுகம் நாடும் கலைகளிலே
மது போதை மயக்கத்திலே
இங்கு நான் ஒரு பட்டுத் தோட்டம்……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here