Ingu Paarpadhai Song Lyrics is a track from Anathai Ananthan Tamil Film – 1970, Starring A. V. M. Rajan, Master Sekar, R. Muthuraman, C. K. Nagesh, Thengai Srinivasan, Master Prabakar, R. S. Manohar, J. Jayalalitha and Anjalidevi. This song was sung by L. R. Eswari and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.
Singer : L. R. Eswari
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Female : Ingu paarpadhai yaarukkum
Sollaadhae…ne paar
Ini pallikku ver engum
Solladhae …ennai paar
Kannai paar…pennai paar
Female : Ingu paarpadhai yaarukkum
Sollaadhae…ne paar
Ini pallikku ver engum
Solladhae …ennai paar
Kannai paar…pennai paar
Female : Poopotta padukkai araiyil
Pogaamal pogum nilaiyil
Paruvangal ulla varaiyil
Uravaada vendum viraivil
Female : Poopotta padukkai araiyil
Pogaamal pogum nilaiyil
Paruvangal ulla varaiyil
Uravaada vendum viraivil
Female : Ingu paarpadhai yaarukkum
Sollaadhae…ne paar
Ini pallikku ver engum
Solladhae …ennai paar
Kannai paar..hooo…pennai paar
Female : Padhamaana pennai thazhuvu
Padhinaaru thaanae vayadhu
Idhu pola penmai kuraivu
Nijam endru sollum iravu
Female : Padhamaana pennai thazhuvu
Padhinaaru thaanae vayadhu
Idhu pola penmai kuraivu
Nijam endru sollum iravu
Female : Ingu paarpadhai yaarukkum
Sollaadhae…ne paar
Lallalala lalala …ennai paar
Kannai paar….pennai paar
Female : Melaaga unnai azhaikkum
Thaenaaga konjam inikkum
Aanaalum indha pudhumai
Ariyaamal enna ilamai
Female : Melaaga unnai azhaikkum
Thaenaaga konjam inikkum
Aanaalum indha pudhumai
Ariyaamal enna ilamai
Female : Ingu paarpadhai yaarukkum
Sollaadhae…ne paar
Ini pallikku ver engum
Solladhae …ennai paar
Kannai paar..hooo…pennai paar
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும்
சொல்லாதே… நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும்
செல்லாதே ..என்னைப்பார்
கண்ணைப் பார்…. பெண்ணைப் பார் …
பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும்
சொல்லாதே… நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும்
செல்லாதே… என்னைப்பார்
கண்ணைப் பார்…. பெண்ணைப் பார்
பெண் : பூப்போட்ட படுக்கை அறையில்
போகாமல் போகும் நிலையில்
பருவங்கள் உள்ள வரையில்
உறவாட வேண்டும் விரைவில்
பெண் : பூப்போட்ட படுக்கை அறையில்
போகாமல் போகும் நிலையில்
பருவங்கள் உள்ள வரையில்
உறவாட வேண்டும் விரைவில்
பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும்
சொல்லாதே …நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும்
செல்லாதே …என்னைப்பார்
கண்ணைப் பார்…. ஹோ…பெண்ணைப் பார்
பெண் : பதமான பெண்ணைத் தழுவு
பதினாறு தானே வயது
இது போல பெண்மை குறைவு
நிஜமென்று சொல்லும் இரவு
பெண் : பதமான பெண்ணைத் தழுவு
பதினாறு தானே வயது
இது போல பெண்மை குறைவு
நிஜமென்று சொல்லும் இரவு
பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும்
சொல்லாதே …நீ பார்
லல்லாலா லாலா லா என்னைப்பார்
கண்ணைப் பார்…. பெண்ணைப் பார்
பெண் : மேலாக உன்னை அழைக்கும்
தேனாக கொஞ்சம் இனிக்கும்
ஆனாலும் இந்தப் புதுமை
அறியாமல் என்ன இளமை
பெண் : மேலாக உன்னை அழைக்கும்
தேனாக கொஞ்சம் இனிக்கும்
ஆனாலும் இந்தப் புதுமை
அறியாமல் என்ன இளமை
பெண் : இங்கு பார்ப்பதை யாருக்கும்
சொல்லாதே …நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும்
செல்லாதே …என்னைப்பார்
கண்ணைப் பார்…. ஹோ…பெண்ணைப் பார்
