Singer : Unni Menon

Music by : Adhithyan

Male : Ini enna pechu ada needhi seththu pochchu
Ini enna pechu ada needhi seththu pochchu
Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu
Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu

Male : Piraethangalai pudhaiththaar
Endru pedhangalai pudhaippaar
Paavigalai pudhaiththaar
Endru paavangalai pudhaippaar
Thanakkul azhugiraan…..
Aaa….aa…..aa…..

பாடகர் : உன்னிமேனன்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு
ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு

ஆண் : பிரேதங்களை புதைத்தார்
என்று பேதங்களை புதைப்பார்
பாவிகளை புதைத்தார்
என்று பாவங்களை புதைப்பார்
தனக்குள் அழுகிறான்…….
ஆஅ…..ஆ…..ஆ……

தனக்குள் அழுகிறான்….
ஆஅ…..ஆ…..ஆ……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

Check New "COOLIE" title release video : Click Here