Ini Manam Polae Song Lyrics is a track from Iru Sagotharigal Tamil Film– 1957, Starring Gemini Ganesan
Savitri and Others. This song was sung by Ghantasala and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : Ghantasala and P. Leela
Music by : S. Rajeswara Rao
Lyrics by : Thanjai N. Ramaiah Dass
Female : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female : Ini manam polae naamae….
Male : Kadhalin sodhanai kaalamithe
Kaavalai meeriyae kaninthiduthae
Kadhalin sodhanai kaalamithe
Kaavalai meeriyae kaninthiduthae
Female : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Female : Kadhal endraal athai naanariyaenae
Kangalum pesidumo
Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae
Anbin alaiyaalae
Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae
Anbin alaiyaalae
Inainthidum yogamae kaninthidumaa
Female : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Male : Thendral alai melae konjum malaraalae
Thaen suvaiyaal vandu paadiduthae
Female : Sael vizhi kannudan saernthiduthae
Paal mozhi ullaththil paainthiduthae
Sael vizhi kannudan saernthiduthae
Paal mozhi ullaththil paainthiduthae
Female : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Male : Aaruyirae anuraagaththinaalae
Aavalum meeriduthae
Aaruyirae anuraagaththinaalae
Aavalum meeriduthae
Female : Paarinil pottrum
Valluvarum neeyae vaasugiyum naanae
Bakkiyam naamae adainthiduvom
Both : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
Both : Ini manam polae naamae
Iru vaanampaadi polae
Vaazhvinilae inba kaanam paaduvom
பெண் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் : இனி மனம் போலே நாமே…..
ஆண் : காதலின் சோதனைக் காலமிதே
காவலை மீறியே கனிந்திடுதே
காதலின் சோதனைக் காலமிதே
காவலை மீறியே கனிந்திடுதே
ஆண் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
பெண் : காதல் என்றால் அதை நானறியேனே
கண்களும் பேசிடுமோ
ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே
அன்பின் அலையாலே
ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே
அன்பின் அலையாலே
இணைந்திடும் யோகமே கனிந்திடுமா
பெண் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
ஆண் : தென்றல் அலை மேலே கொஞ்சும் மலராலே
தேன் சுவையால் வண்டு பாடிடுதே
பெண் : சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே
பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே
சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே
பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே
பெண் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
ஆண் : ஆருயிரே அனுராகத்தினாலே
ஆவலும் மீறிடுதே
ஆருயிரே அனுராகத்தினாலே
ஆவலும் மீறிடுதே
பெண் : பாரினில் போற்றும்
வள்ளுவரும் நீயே வாசுகியும் நானே
பாக்கியம் நாமே அடைந்திடுவோம்…
இருவர் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
இருவர் : இனி மனம் போலே நாமே
இரு வானம்பாடி போலே
வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்