Singers : Sunder Rajan and Rajan Sakaravarthi
Music by : Deva
Lyrics by : Kalidasan
Inji iduppazhagi ezhummichai niraththazhagi
Aaa…haan….aaa…..haan
Inji iduppazhagi ezhummichai niraththazhagi
Manjal kezhangu onnu kulichcha
Ava kulichacha
En mansathaan thoondil pottu izhuthaa
Adi maayavaram mayile
Dhinam manjal kulikkum kuyilae
Haa haa haa
Maayavaram mayile
Dhinam manjal kulikkum kuyilae
Namma mannu manakkura
Ponnukku intha
Machchaan vaipaen achcharamthaan
Inji….ee….ee…ee…
Inji iduppazhagi ezhummichai niraththazhagi
Manjal kezhangu onnu kulichcha
Ava kulichacha
En mansathaan thoondil pottu izhuthaa
En mansathaan thoo thoo thoo thoo
Ada thoo…..
பாடகர்கள் : சுந்தர் ராஜன் மற்றும் ராஜன் சக்கரவர்த்தி
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : காளிதாசன்
ஆண் : இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி
ஆஅ....ஹான் ஆஅ....ஹான்
ஆண் : இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி
மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா
ஆண் : அடி மாயவரம் மயிலே
தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே
ஆண் : ஹா ஹா ஹா
ஆண் : மாயவரம் மயிலே
தினம் மஞ்சள் குளிக்கும் குயிலே
நம்ம மண்ணு மனக்குற
பொண்ணுக்கு இந்த
மச்சான் வைப்பேன் அச்சாரம்தான்
ஆண் : இஞ்சி...ஈ.....ஈ....ஈ...
இஞ்சி இடுப்பழகி எழும்மிச்சை நிறதழகி
ஆண் : மஞ்சள் கெழங்கு ஒன்னு குளிச்சா
அவ குளிச்சா
என் மனசதான் தூண்டில் போட்டு இழுத்தா
என் மனசதான் தூ தூ தூ தூ
அட தூ....