Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Vaali
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Female : Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Aa aah….aa…aah…aa…aa..aah…
Aa..aah..aa….aah….
Aval avanathu anaippil
Avan avalathu inaippil
Female : Mogam amogam ammaadi
Thegam uyirkolvathu yaedhu
Thalaivan thalaivi madiyilae
Thalaivi thalaivan idaiyilae
Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Male : Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………….
Idhazh idhalodu padhikka
Adhil shruthilayam pirakka
Male : Geedham sangeetham undaagum vinotham
Isai vellam odum
Female : Oruvar oruvaraai nanainthida
Ulagam muzhuvathum kulirnthida
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
……………..
Parikkaamal manakka
Pani thamarai sirikka
Male : Aval vanthu mayakka mayakka
Female : Mayakka mayakka
Male : Avan thannai marakka marakka
Female : Marakka marakka
Both : Orae bodhaiyil nadikka
Orae paathaiyil nadakka
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
………………..
Aval kannam sivakka
Avan muththirai pathikka
Male : Aval ondru kodukka kodukka
Female : Kodukka kodukka
Male : Avan ondru edukka edukka
Female : Edukka edukka
Both : Athae aasaigal valarnthu
Athae osaigal virainthu
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
Kavithai yaavum ragasiyam
Kangal varaiyum adhisayam
Both : Iravil irandu paraivagal
Irandum ezhuthum kavithaigal
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி.
பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
பெண் : கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
குழு : ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....ஆ....ஆ...ஆஹ்....
ஆ...ஆஹ்....ஆ....ஆஹ்....
ஆண் : அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
பெண் : மோகம் அமோகம் அம்மாடி
தேகம் உயிர்கொள்வது ஏது
ஆண் : தலைவன் தலைவி மடியிலே
தலைவி தலைவன் இடையிலே
பெண் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
ஆண் : கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
குழு : ...................................
பெண் : இதழ் இதழோடு பதிக்க
அதில் ஸ்ருதிலயம் பிறக்க
ஆண் : கீதம் சங்கீதம் உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
பெண் : ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
குழு : ...................................
பெண் : பறிக்காமல் மணக்க
பனி தாமரை சிரிக்க
ஆண் : அவள் வந்து மயக்க மயக்க
பெண் : மயக்க மயக்க
ஆண் : அவன் தன்னை மறக்க மறக்க
பெண் : மறக்க மறக்க
இருவர் : ஒரே போதையில் நடிக்க
ஒரே பாதையில் நடக்க
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
குழு : ...................................
பெண் : அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
ஆண் : அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
பெண் : கொடுக்க கொடுக்க
ஆண் : அவன் ஒன்று எடுக்க எடுக்க
பெண் : எடுக்க எடுக்க
இருவர் : அதே ஆசைகள் வளர்ந்து
அதே ஓசைகள் விரைந்து
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இருவர் : இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்