Singer : S. P. Balasubrahmanyam
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Vaali
Palakodi inbam vaiththaai iraivaa
Aththanaiyum inimai inimai inimai
Rasam pazharasam ragam pala ragam
Rasi rasiganae raagam mohanam
Sugam subhasvaram layam subalayam
Nayam abhinayam kaanum vaalibam
Rasam pazharasam ragam pala ragam
Rasi rasiganae raagam mohanam
Naan ilamaiyil irukkiraen
Thaen kulaththinil kulikkiraen
Naan ilamaiyil irukkiraen
Thaen kulaththinil kulikkiraen
Vaazhum kaalam inippathu
Vandu pola parappathu
Naalum inbam poranthathu
Nammai nambi irukkuthu
Neram ponaanathu
Rasam pazharasam ragam pala ragam
Rasi rasiganae raagam mohanam
Kel manitharil sariththiram
Yaar ulaginil nirantharam….hahaha
Kel manitharil sariththiram
Yaar ulaginil nirantharam….
Poovai pola sirippavan
Paadikkonadae haha iruppavan
Endrum vaazha therinthavan
Enhae enna arinthavan
Sorkkam ingu ullathu
Rasam pazharasam ragam pala ragam
Rasi rasiganae raagam mohanam
Oor urangidum iravugal
Naan vizhuththidum pozhuthugal
Hae hae hae
Oor urangidum iravugal
Naan vizhuththidum pozhuthugal
Maalai neram thodangalaam
Madhuvai vaari vazhangalaam
Kaalai varai mayangalaam
Kadhal geedham muzhangalaam
Kavingan polagalaam hhahaa…..aa…aa…
Rasam pazharasam ragam pala ragam
Rasi rasiganae raagam mohanam
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : பலகோடி இன்பம் வைத்தாய் இறைவா
அத்தனையும் இனிமை இனிமை இனிமை
ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோஹனம்
சுகம் சுபஸ்வரம் லயம் சுபலயம்
நயம் அபிநயம் காணும் வாலிபம்
ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோஹனம்
ஆண் : நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்
நான் இளமையில் இருக்கிறேன்
தேன் குளத்தினில் குளிக்கிறேன்
ஆண் : வாழும் காலம் இனிப்பது
வண்டு போல பறப்பது
நாளும் இன்பம் பிறக்குது
நம்மை நம்பி இருக்குது
நேரம் பொன்னானது
ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோஹனம்
ஆண் : கேள் மனிதரில் சரித்திரம்
யார் உலகினில் நிரந்தரம்......ஹஹஹ
கேள் மனிதரில் சரித்திரம்
யார் உலகினில் நிரந்தரம்......
ஆண் : பூவைப்போல சிரிப்பவன்
பாடிக்கொண்டே ஹ்ஹ இருப்பவன்
என்றும் வாழ தெரிந்தவன்
எங்கே என்ன அறிந்தவன்
சொர்க்கம் இங்கு உள்ளது
ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோஹனம்
ஆண் : ஊர் உறங்கிடும் இரவுகள்
நான் விழித்திடும் பொழுதுகள்
ஹே ஹே ஹே
ஊர் உறங்கிடும் இரவுகள்
நான் விழித்திடும் பொழுதுகள்
ஆண் : மாலை நேரம் தொடங்கலாம்
மதுவை வாரி வழங்கலாம்
காலை வரை மயங்கலாம்
காதல் கீதம் முழங்கலாம்
கவிஞன் போலாகலாம் ஹ்ஹஹாஆஆ
ஆண் : ரசம் பழரசம் ரகம் பல ரகம்
ரசி ரசிகனே ராகம் மோஹனம்....