Isaiyinile Ragam Pala Nooru Lyrics
Singer : P. Susheela
Music by : Gangai Amaran
Lyrics by : Poovai Senguttuvan
……………….
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
Naalthorum ingae naan paadumpothu
Thaenalli thoovum suga raagamae
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
Medai thani medai manamennum medai
Aasai tharum ninaivugal aadum medai
Neram enneram ponnaana neram
Paadugiraen suvaiyudan paavai naanae
Kai valai tharum oosai kanivodu konja
Kai valai tharum oosai kanivodu konja
Paadidum kuyil iniya isai pudhiya arangilae
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
Geedham en geetdham sangeethamagum
Poovizhiyin jaadaiyil kodi paavam
Paavai penn paavai pannpaadum poovai
Yaezhu saram innisai kolam podum
: Thai magal nadaiyodu nenjil vanthu konja
Thai magal nadaiyodu nenjil vanthu konja
Paadidum kuyil iniya isai pudhya arangilae
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
Naalthorum ingae naan paadumpothu
Thaenalli thoovum suga raagamae
Isaiyinilae raagam pala nooru
Inimai tharum vayatho padhinaaru
…………….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்
பெண் : லாலாலலலாலா.....ஆ......ஆ.....
லாலாலலலாலா.....லல லலலலல் லா......ஆ......ஆ.....
பெண் : இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
பெண் : நாள் தோறும் இங்கே நான் பாடும்போது
தேனள்ளி தூவும் சுக ராகமே.......
பெண் : இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
பெண் : மேடை தனி மேடை மனமென்னும் மேடை
ஆசை தரும் நினைவுகள் ஆடும் மேடை
நேரம் என்னேரம் பொன்னான நேரம்
பாடுகிறேன் சுவையுடன் பாவை நானே
பெண் : கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச
கை வளை தரும் ஓசை கனிவோடு கொஞ்ச
பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே
பெண் : இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
பெண் : கீதம் என் கீதம் சங்கீதமாகும்
பூவிழியின் ஜாடையில் கோடி பாவம்
பாவை பெண் பாவை பண்பாடும் பூவை
ஏழு ஸ்வரம் இன்னிசை கோலம் போடும்
பெண் : தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச
தை மகள் நடையோடு நெஞ்சில் வந்து கொஞ்ச
பாடிடும் குயில் இனிய இசை புதிய அரங்கிலே (இசை)
பெண் : இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
பெண் : நாள் தோறும் இங்கே நான் பாடும்போது
தேனள்ளி தூவும் சுக ராகமே.......
பெண் : இசையினிலே ராகம் பல நூறு
இனிமை தரும் வயதோ பதினாறு
பெண் : .............................