LYRIC

Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Ini arangil nadakkum oru pottiyae
Kalai valara jeyikkum isai paadiyae

Male : Idhu raajaavin raajaangam
Pudhu rojaavin boopaalam
Suga sangeetha oorkolam
Varum ullaasa vaibogam

Female : Oru yogamae parisaagumae
Kara oligal kodukkum suga layangalae

Female : Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Ini arangil nadakkum oru pottiyae..ae…

Female : Vinvelikku poi varavae
Vinkalathil yetri vaithae
Pengalaiyum pottrum
Ayal naadu thaan

Male : Pengalukku seervarisai
Seivadhilae peru petra
Unnadhathil baaradham
Pol aagumo

Female : Kaalam ellaam
Maadhar thammai
Soru mattum aakkidavae
Pen adimai aakki vaithaar needhiyaa

Male : Aanum pennum
Serum vaazhvil
Aanin nizhal aavadhuvae
Pengalukku paadhugaappu aagumae

Female : Suga vaazhvil aanin adimai
Ingu yedhu pennukku urimai

Male : Samamaaga aanum pennum
Ondru serndhu vaazhum nilam idhae

Female : Ini maadharin nilai ongavae
Sama urimai adaiya kural kodukkalaam

Male : Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Female : Ini arangil nadakkum
Oru pottiyae..ae…

Chorus : ………………………………….

Female : Ethanaiyo naattinilae
Pandhaiyatthil potti ittae
Vetri petra P T usha ponnu thaan

Male : Illai endru yaaru sonnaa
Nalla padi payirchi thandha
Aan pillaiyum keralatthu
Aalu thaan

Female : Vaelai vetti yedhum indri
Saalai pakkam kaathirundhae
Pengalaiyae nottam idum romeo

Male : Naangal kettu ponadharkku
Selai maari pondhu thaan
Unmaiyilae kaaranam thaan aagumae

Female : Pazhi pesi pennai pazhikkum
Idhu thaanae aanin vazhakkam

Male : Idhu poga poga puriyum
Nijam yedhu thaan endru theriyum

Female : Varum kaalamum sariyaagavae
Thalai nimirndhu ezhundhu anivagukkalaam

Male : Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Female : Ini arangil nadakkum oru pottiyae
Kalai valara jeyikkum isai paadiyae

Male : Idhu raajaavin raajaangam
Pudhu rojaavin boopaalam

Female : Suga sangeetha oorkolam
Varum ullaasa vaibogam

Male : Oru yogamae parisaagumae
Kara oligal kodukkum suga layangalae

Female : Idhazh inikka isaikkum
Ilam pookkalae
Adi eduthu kodukkum
Isai paadalae
Male : Ini arangil nadakkum
Oru pottiyae hoo ooo

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே
கலை வளர ஜெயிக்கும்
இசைப் பாடியே

ஆண் : இது ராஜாவின் ராஜாங்கம்
புது ரோஜாவின் பூபாளம்
சுக சங்கீத ஊர்கோலம்
வரும் உல்லாச வைபோகம்

பெண் : ஒரு யோகமே பரிசாகுமே
கர ஒலிகள் கொடுக்கும்
சுக லயங்களே

பெண் : இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே…ஏ…..

பெண் : விண்வெளிக்கு போய் வரவே
விண்கலத்தில் ஏற்றி வைத்தே
பெண்களையும் போற்றும்
அயல் நாடுதான்

ஆண் : பெண்களுக்கு சீர்வரிசை
செய்வதிலே பேரு பெற்ற
உன்னதத்தில் பாரதம்
போல் ஆகுமோ

பெண் : காலம் எல்லாம்
மாதர் தம்மை
சோறு மட்டும் ஆக்கிடவே
பெண் அடிமை
ஆக்கி வைத்தார் நீதியா

ஆண் : ஆணும் பெண்ணும்
சேரும் வாழ்வில்
ஆணின் நிழல் ஆவதுவே
பெண்களுக்கு பாதுகாப்பு ஆகுமே

பெண் : சுக வாழ்வில் ஆணின் அடிமை
இங்கு ஏது பெண்ணுக்கு உரிமை

ஆண் : சமமாக ஆணும் பெண்ணும்
ஒன்று சேர்ந்து வாழும் நிலம் இதே

பெண் : இனி மாதரின் நிலை ஓங்கவே
சம உரிமை அடைய குரல் கொடுக்கலாம்

ஆண் : இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
பெண் : இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே….ஏ…..

குழு : ………………………………

பெண் : எத்தனையோ நாட்டினிலே
பந்தயத்தில் போட்டி இட்டே
வெற்றி பெற்ற பி டி உஷா
பொண்ணுதான்

ஆண் : இல்லை என்று யாரு சொன்னா
நல்ல படி பயிற்சி தந்த
ஆண் பிள்ளையும் கேரளத்து
ஆளுதான்

பெண் : வேலை வெட்டி ஏதும் இன்றி
சாலை பக்கம் காத்திருந்தே
பெண்களையே நோட்டம் இடும் ரோமியோ

ஆண் : நாங்கள் கெட்டு போனதற்கு
சேலை மாறி போனதுதான்
உண்மையிலே காரணம்தான் ஆகுமே

பெண் : பழி பேசி பெண்ணை பழிக்கும்
இதுதானே ஆணின் வழக்கம்

ஆண் : இது போக போக புரியும்
நிஜம் எதுதான் என்று தெரியும்

பெண் : வரும் காலமும் சரியாகவே
தலை நிமிர்ந்து எழுந்து அணிவகுக்கலாம்

ஆண் : இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
பெண் : இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே
கலை வளர ஜெயிக்கும்
இசைப் பாடியே

ஆண் : இது ராஜாவின் ராஜாங்கம்
புது ரோஜாவின் பூபாளம்

பெண் : சுக சங்கீத ஊர்கோலம்
வரும் உல்லாச வைபோகம்

ஆண் : ஒரு யோகமே பரிசாகுமே
கர ஒலிகள் கொடுக்கும்
சுக லயங்களே

பெண் : இதழ் இனிக்க இசைக்கும்
இளம் பூக்களே
அடி எடுத்து கொடுக்கும்
இசைப் பாடலே
ஆண் : இனி அரங்கில் நடக்கும்
ஒரு போட்டியே ஹோ ஹோ


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT