Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : G. K. Venkatesh
Lyrics by : Vaali
Janaganin pon maanae sri raman naanae
Enathu vaithegi neethaanae
Enathu vaithegi neethaanae
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Aayizhai kondaalae azhagaana paarvai
Female : Aa….aa….aa….aa….aah…aa….
Male : Aayizhai kondaalae azhagaana paarvai
Aayiram kavi solla adhuthaanae vaarththai
Kaanagam sendraalum vaanagam sendraalum
Naan unthan nizhal allavo….oo…oo…ooo…
Janaganin pon maanae sri raman naanae
Enathu vaithegi neethaanae
Enathu vaithegi neethaanae
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Aahaah…aa…aa…aa…
Aahaah….aa….aa…aa….
Raman neeyallavae seedhai thunai kollavae
Gopaalan avadharamae….
Kannanin samsaaram irandaagum endru
Kannanin samsaaram irandaagum endru
Kannigai paamaavum vanthaalae indru
Poovizho malarae vaa punnagai nilavae vaa
Deviyar irandallavaa…aa…aa…aa….aah….
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Jenma jenmangal undaana sontham
Thodarnthu vanthaalae anantham
Thodarnthu vanthaalae anantham
Aa….aa…aa….aa….aa….aa….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீ தானே
எனது வைதேகி நீ தானே...
பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....
ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை
பெண் : ஆ...ஆ.....ஆ....ஆ....ஆஹ்...ஆ....
ஆண் : ஆயிழை கொண்டாளே அழகான பார்வை
ஆயிரம் கவி சொல்ல அதுதானே வார்த்தை
பெண் : கானகம் சென்றாலும் வானகம் சென்றாலும்
நான் உந்தன் நிழல் அல்லவோ........ஓ....ஓ....ஓ....
ஆண் : ஜனகனின் பொன் மானே ஸ்ரீராமன் நானே
எனது வைதேகி நீ தானே
எனது வைதேகி நீ தானே...
பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....
பெண் : ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ.....
ஆஹாஹ்...ஆ.....ஆ....ஆ.....
பெண் : ராமன் நீயல்லவே சீதை துணை கொள்ளவே
கோபாலன் அவதாரமே...
கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று
கண்ணனின் சம்சாரம் இரண்டாகும் என்று
கன்னிகை பாமாவும் வந்தாளே இன்று
ஆண் : பூவிழி மலரே வா புன்னகை நிலவே வா
தேவியர் இரண்டல்லவா......ஆ...ஆ....ஆ....ஆஹ்....
பெண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....
ஆண் : ஜென்ம ஜென்மங்கள் உண்டான சொந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்
தொடர்ந்து வந்தாலே ஆனந்தம்....
பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ...