Singers : Sathya Prakash and Latha Krishna
Music by : Justin Prabhakaran
Male Part
Jeevan indha kanamae
Unnodu serumae
Female Part
Pothum indha nimidam
Nam kaadhal vaazhumae
Male Part
Nenjam yengum
Sontham neeyae
En ulagam unathallava
Female Part
Vaazhum kaalam
Yaavum un mel
Naan maiyal kollava…
Male & Female : Vaazh naalai
Naam iruvarum
Ondragavae vaazhalaam
Endrum ithu nilaiththidum
Varam ini vendalaam……
பாடகி : லதா கிருஷ்ணா
பாடகர் : சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்
ஆண் : ஜீவன் இந்த
கணமே உன்னோடு
சேருமே
பெண் : போதும் இந்த
நிமிடம் நம் காதல்
வாழுமே
ஆண் : நெஞ்சம் எங்கும்
சொந்தம் நீயே என் உலகம்
உனதல்லவா
பெண் : வாழும் காலம்
யாவும் உன் மேல் நான்
மையல் கொள்ளவா
ஆண் & பெண் : வாழ் நாளை
நாம் இருவரும் ஒன்றாகவே
வாழலாம் என்றும் இது
நிலைத்திடும் வரம் இனி
வேண்டலாம்
Advertisement