Jinj Jilara Song Lyrics is the track from Rajasthan Tamil Film – 1999, Starring Sarathkumar, Vijayashanti and Others. This song was sung by Mano and Sunandha. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : Mano and Sunandha
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Malligaippoo gopaththilae
Rojappoovaai maari ponatho
Yaendi pennaae intha morappu
Maaraathendrum raththa kalappu
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Vannamo yaezhu vannam
Vaanavil ondruthaan
Kobangal vanthu pogum
Nilaippathu anbuthaan
Sontham Idhu sugamthaanae
Konjum nanthavanam Idhuthaanae
Gangai pongi vanthathae
Inbam alli sinthuthae
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Kannurakkam thanithani endraalum
Kaanugindra kanavingu ondraethaan
Ullam ondru uyirum ondru
Thisaikkoru kili endru paranthaalum
Veyyililum mazhaiyilum thirinthaalum
Vaanam ondrae koodum ondrae
Rani iva naattukkellaam
Veettukkiva pondaatti
Sonnaa oru manthiraththa
Ippa iva thalaiyaatti
Kadhalikka beach-u edhukku
Motta maadiyila silusilunnu
Kaaththu irukku hae hae
Jodi ippo ingae irukku
Mottai maadi ippo
Onnae onnuthaanae irukku
Yae….hae hae….
Anbinaal eriyum dheepam
Anaivathae illaiyae
Nesaththil korkkum maalai
Udhirvathae illaiyae
Nenjam ondru kalanthomae
Dhinam pinni pinni valarnthomae
Vaazhum intha vaazhvilae
Thunbam endrum illaiyae
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
Malligaippoo gopaththilae
Rojappoovaai maari ponatho
Jinjillaaraa rani engae poraa
Pulpulthaaraa meetti paada poraa
பாடகர்கள் : மனோ மற்றும் சுனந்தா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
பெண் : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
குழு : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
ஆண் : மல்லிகைப்பூ கோபத்திலே
ரோஜாப் பூவாய் மாறிப் போனதோ
ஏண்டி பெண்ணே இந்த மொறப்பு
மாறாதென்றும் ரத்தக் கலப்பு
குழு : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
ஆண் : வண்ணமோ ஏழு வண்ணம்
வானவில் ஒன்றுதான்
கோபங்கள் வந்து போகும்
நிலைப்பது அன்பு தான்
பெண் : சொந்தம் இது சுகம் தானே
கொஞ்சும் நந்தவனம் இதுதானே
கங்கை பொங்கி வந்ததே
இன்பம் அள்ளி சிந்துதே
ஆண் : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
பெண் : கண்ணுறக்கம் தனித்தனி என்றாலும்
காணுகின்ற கனவிங்கு ஒன்றேதான்
உள்ளம் ஒன்று உயிரும் ஒன்று
பெண் : திசைக்கொரு கிளி என்று பறந்தாலும்
வெய்யிலிலும் மழையிலும் திரிந்தாலும்
வானம் ஒன்றே கூடும் ஒன்றே
ஆண் : ராணி இவ நாட்டுக்கெல்லாம்
வீட்டுக்கிவ பொண்டாட்டி
சொன்னா ஒரு மந்திரத்த
இப்ப இவ தலையாட்டி
ஆண் : காதலிக்க பீச்சு எதுக்கு
மொட்ட மாடியில சிலுசிலுன்னு
காத்து இருக்கு ஹே ஹே
ஆண் : ஜோடி இப்போ இங்கே இருக்கு
மொட்டைமாடி இப்போ
ஒண்ணே ஒண்ணுதானே இருக்கு
ஏ... ஹே ஹே....
ஆண் : அன்பினால் எரியும் தீபம்
அணைவதே இல்லையே
நேசத்தில் கோர்க்கும் மாலை
உதிர்வதே இல்லையே
பெண் : நெஞ்சம் ஒன்று கலந்தோமே
தினம் பின்னி பின்னி வளர்ந்தோமே
வாழும் இந்த வாழ்விலே
துன்பம் என்றும் இல்லையே
ஆண் : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா
மல்லிகைப்பூ கோபத்திலே
ரோஜாப் பூவாய் மாறிப் போனதோ
குழு : ஜிஞ்சில்லாரா ராணி எங்கே போறா
புல்புல்தாரா மீட்டி பாடப் போறா