Singer : K. Jamunarani
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Jinnukku jinukku melae jinnukku thaan
Ingae unakkum enakkum nalla kanakkuthaan
Jinnukku jinukku melae jinnukku thaan
Ingae unakkum enakkum nalla kanakkuthaan
Oru naal unnai paarathiruntha
Udambae nallaalae haiyoo manasae nallalae
Oru naal unnai paarathiruntha
Udambae nallaalae lae haiyoo manasae nallalae
Humming : …………….
Nenaichaale inikkudhu konjam
Mayangudhu nenjam
Nerunginaal kulirudhu ponnu
Thudikkudhu kannu
Hoo iravilae padukkira paayum
Sirikkindra podhu
Thanimaiyilae naan mattum irundha
Sugam enbadhu yedhu
Edhukkuthaan aana penna
Boomiyil pirandhom sollu
Edhukkuthaan aana penna
Boomiyil pirandhom sollu
Hoi hoi
Udambae nallaalae haiyoo manasae nallalae
Oru naal unnai paarathiruntha
Udambae nallaalae haiyoo manasae nallalae
Humming : …………….
Kaaya irundhadhu ippo kaninjadhu paaru
Kaanadha ragasiyamellam theriyudhu nooru
Vaayaara pesuvadhaale anubavam yedhu
Vayasaagi pogu munnale vishayathai kooru
Edhukkuthaan aana ponna
Boomiyil pirandhom sollu
Edhukku thaan aana ponna
Boomiyil pirandhom sollu
Hoi hoi hoi hoi hoi
Udambae nallaalae haiyoo manasae nallalae
Oru naal unnai paarathiruntha
Udambae nallaalae haiyoo manasae nallalae
Humming : ……………………
Jinnukku jinukku melae jinnukku thaan
Ingae unakkum enakkum nalla kanakkuthaan
பாடகி : ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான்
இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான்
ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான்
இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான்
பெண் : ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
முனகல் : .....................
பெண் : நெனச்சாலே இனிக்குது கொஞ்சம்
மயங்குது நெஞ்சம்
நெருங்கினால் குளிருது பொண்ணு
துடிக்குது கண்ணு
பெண் : ஹோ இரவிலே படுக்கிற பாயும்
சிரிக்கின்ற போது
தனிமையிலே நான் மட்டும் இருந்தா
சுகமென்பதேது
பெண் : எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா
பூமியில் பிறந்தோம் சொல்லு
துக்குத்தான் ஆணாப் பொண்ணா
பூமியில் பிறந்தோம் சொல்லு
ஹோய் ஹோய்
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
முனகல் : ...............
பெண் : காயாக இருந்தது இப்போ கனிஞ்சுது பாரு
காணாத ரகசியமெல்லாம் தெரியுது நூறு
வாயாரப் பேசுவதாலே அனுபவம் ஏது
வயசாகிப் போகு முன்னாலே விஷயத்தைக் கூறு
பெண் : எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா
பூமியில் பிறந்தோம் சொல்லு
எதுக்குத்தான் ஆணாப் பொண்ணா
பூமியில் பிறந்தோம் சொல்லு
பெண் : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
ஒரு நாள் உன்னைப் பாராதிருந்தா
உடம்பே நல்லால்லே ஐயோ மனசே நல்லால்லே
முனகல் : .....................
பெண் : ஜினுக்கு ஜினுக்கு மேலே ஜினுக்குத்தான்
இங்கே உனக்கும் எனக்கும் நல்ல கணக்குத்தான்....