Singer : L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Kaaveriyil thames nadhi kalandhu vittadhu
Kandaangi kavunukullae maraindhu vittadhu
Kovai pazham cherryodu kanindhu vittadhu
Kuvalai malar lillyodu kuvindhu vittadhu
Naagareegam merkku nokki nadanthu vittadhu
Naanam endra vaarthai indru maraindhu vittadhu
Vegamaana vaazhkkai indru valarndhu vittadhu
Vesham podum kottam indru malindhu vittadhu
Kaaveriyil thames nadhi kalandhu vittadhu
Kandaangi kavunukullae maraindhu vittadhu
Kovai pazham cherryodu kanindhu vittadhu
Kuvalai malar lillyodu kuvindhu vittadhu
Manjal poosum pennai indru madhipavar illai
Maiyidatha kangal thammai parpavar illai
Anjugindra penmai ennum adakkamum illai
Aduthu varum thalaimuraikku amaidhiyum illai

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது
கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது
குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது
பெண் : நாகரீகம் மேற்கு நோக்கி நடந்து விட்டது
நாணம் என்ற வார்த்தை இன்று மறைந்து விட்டது
வேகமான வாழ்க்கை இன்று வளர்ந்து விட்டது
வேஷம் போடும் கூட்டம் இன்று மலிந்து விட்டது
பெண் : காவேரியில் தேம்ஸ் நதி கலந்து விட்டது
கண்டாங்கி கவுனுக்குள்ளே மறைந்து விட்டது
கோவைப் பழம் செர்ரியோடு கனிந்து விட்டது
குவளை மலர் லில்லியோடு குவிந்து விட்டது
பெண் : மஞ்சள் பூசும் பெண்ணை இன்று மதிப்பவரில்லை
மையிடாத கண்கள் தம்மைப் பார்ப்பவரில்லை
அஞ்சுகின்ற பெண்மையென்னும் அடக்கமுமில்லை
அடுத்து வரும் தலைமுறைக்கு அமைதியுமில்லை