Jorana Sarakku Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Tiruchi Loganathan and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Tiruchi Loganathan

Music by : S. Rajeswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Male : Paavaadai thaavani sattaithuni
Jarigai thuni pattu selai

Male : Joraana sarakkirukku paarunga
Male : Paarunga
Male : Joraana sarakkirukku paarunga
Male : Paarunga

Male : Summa thaaraalamaaga vilaiyai
Kettu paarththu vaangunga
Chorus : Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

Male : Chandraleha vaayaalu janakjank paayali
Male : Aama aama aama aama

Male : Chandraleha vaayaalu janakjank paayali
Thegamellaam peru petha premapaasam model-u

Male : Aa….premapaasam model-u
Chorus : Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

Male : Shiaan lagiri thunushunga jappan silk pudhusunga
Seetti ragamumirukku seemaatti ragamumirukku
Male : Irukkunga

Male : China silk poonaa pattu ragamirukku parunga
Ooo…ooo….oo..oo…

Male : Aamaa….china silk poonaa pattu ragamirukku parunga
Selai kattina seemai ellaam
Enkku nalla perunga

Male : Ellaam enakku nalla perunga

Male : Joraana sarakkirukku paarunga
Palae joraana sarakkirukku paarunga

Male : ………………

Male : Kollaekaal urumalai
Coiambuthur milvelai
Male : Aama aama aama aama

Male : Gillaadi kai velai thottu paaraiyyaa noolai
Male : Paaruyyaa paaru

Male : Ghillaadi kai velai thottu paaraiyyaa noolai
Thaattu paththiri selam jillaa

Male : Ooo…oo…oo….
Thaattu paththiri selam jillaa
Pettum potta selainga
Vaattam saattam aambalainga
Varinju kattara vettinga

Male : Joraana sarakkirukku paarunga
Chorus : Palae joraana sarakkirukku paarunga

Male : ……………….

Male : Kannai parikkum paavaadai
Kanni ponnu siththaadai
Color-u color-u melaadai kaiththariyin noolaadai
Male : Aama aama aama aama
Male : Kattinaalum ettu varusham saayamae pogaathunga
Male : Oo…oo…oo….

Male : Kattinaalum ettu varusham saayamae pogaathunga
Ketti saayam vittu ponaa
Thuttai thiruppi thaaraenga….

Male : Joraana sarakkirukku paarunga
Chorus : Palae joraana sarakkirukku paarunga

Male : Chumma thaaraalamaaga vilaiyai
Kettu paarththu vaangunga
Chorus : Joraana sarakkirukku paarunga
Paarunga paarunga paarunga

பாடகர் : திருச்சி லோகநாதன்

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

ஆண் : பாவாடை தாவணி சட்டைத்துணி
ஜரிகை துணி பட்டுச் சேலை

ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
ஆண் : பாருங்க
ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
ஆண் : பாருங்க

ஆண் : சும்மா தாராளமாக விலையைக்
கேட்டுப் பார்த்து வாங்குங்க
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஆண் : சந்திரலேகா வாயாலு ஜனக்ஜனக் பாயலு
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : சந்திரலேகா வாயாலு ஜனக்ஜனக் பாயலு
தேகமெல்லாம் பேரு பெத்த பிரேமபாசம் மாடலு

ஆண் : ஆ…பிரேமபாசம் மாடலு
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஆண் : ஷிபான் லகிரி தினுசுங்க ஜப்பான் சில்க் புதுசுங்க
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : ஷிபான் லகிரி தினுசுங்க ஜப்பான் சில்க் புதுசுங்க
சீட்டி ரகமுமிருக்கு சீமாட்டி ரகமுமிருக்கு
ஆண் : இருக்குங்க

ஆண் : சீனாசில்க் பூனா பட்டு ரகமிருக்கு பாருங்க
ஓஒ….ஓஒ…..ஓ……ஓ…..

ஆண் : ஆமா….சீனாசில்க் பூனா பட்டு ரகமிருக்கு பாருங்க
சேலை கட்டின சீமை எல்லாம்
எனக்கு நல்ல பேருங்க

ஆண் : எல்லாம் எனக்கு நல்ல பேருங்க

ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஆண் : …………………………..

ஆண் : கொள்ளேகால் உருமாலை
கோயமுத்தூர் மில்வேலை
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண் : கில்லாடி கை வேளை தொட்டு பாரய்யா நூலை
ஆண் : பாருய்யா பாரு

ஆண் : கில்லாடி கை வேளை தொட்டு பாரய்யா நூலை
தாட்டுப் பத்திரி சேலம் ஜில்லா

ஆண் : ஓஒ…..ஓ….ஓ…..
தாட்டுப் பத்திரி சேலம் ஜில்லா
பேட்டுப் போட்ட சேலைங்க
வாட்டம் சாட்டம் ஆம்பளைங்க
வரிஞ்சு கட்டற வேட்டிங்க…..

ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஆண் : …………………………..

ஆண் : கண்ணைப் பறிக்கும் பாவாடை
கன்னிப் பொண்ணு சித்தாடை
கலரு கலரு மேலாடை கைத்தறியின் நூலாடை
ஆண் : ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் : கட்டினாலும் எட்டு வருஷம் சாயமே போகாதுங்க
ஆண் : ஓஒ…..ஓ….ஓ…..

ஆண் : கட்டினாலும் எட்டு வருஷம் சாயமே போகாதுங்க
கெட்டிச் சாயம் விட்டுப் போனா
துட்டைத் திருப்பி தாறேங்க….

ஆண் : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
குழு : பலே ஜோரான சரக்கிருக்கு பாருங்க

ஆண் : சும்மா தாராளமாக விலையைக்
கேட்டுப் பார்த்து வாங்குங்க
குழு : ஜோரான சரக்கிருக்கு பாருங்க
பாருங்க பாருங்க பாருங்க ..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here