Kaada Koutharikala Song Lyrics is a track from Raja Sevai Tamil Film – 1959, Starring N. T. Rama Rao, S.V. Ranga Rao, T. S. Balaiah, P. S. Veerappa, T. R. Ramachandran, V. Nagaiah, O. A. K. Devar, K. Balaji, Sowkar Janaki, P. Kannamba, T. A. Jayalakshmi, S. Varalakshmi, Kusalakumari and C. S. Girija. This song was sung by A. L. Ragavan and S. Janaki and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : A. L. Ragavan and S. Janaki

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Kaade kaudharigale
Kaade kaudharigale
Yeppam vidum kaattum poonai
Ingaeyum irukkudhada singaa singaa
Adhu engaeyum irukkudhada singaa singaa

Both : Haa…aa…haa…aa
Haa…aa…haa…aa

Male : Kaade kauthariyenna
Adiyae kaade kauthariyenna
Manushanaiyae yeppam vidum
Kaariya poonai irukku
Suya kaariya poonai irukku singi singi

Female : Puliya paathukittu
Poonai soodu pottukittu
Poochandi kattudhadaa singa singa
Adhu poochandi kattudhadaa singa singa

Male : Poochandi kaatinaalum
Poochandi kaatinaalum haan
Pudalangha paambaaghi
Bussnnu seeraadhu singi singi
Adhu bussnnu seeraadhu singi singi

Female : Enna adhisayam
Male : Irukku ragasiyam
Female : Hmm mmm irukkudha
Male : Hmm mmm irukkudhu

Both : Raiyaan rabbaan onga
Koiyaan koppaan saami
Raiyaan rabbaan onga
Koiyaan koppaan saami
Raavoo naina jodi maina
Raavoo naina jodi maina

Female : Treeyae treeyae treeyae triyoo
Semmariyaadu koottathila kllanari
Theemthadaga poduthada singa singa
Adhu theemthadaga poduthada singa singa

Both : Haa…aa…haa…aa
Haa…aa…haa…aa

Male : Theemthadaga nariya paathu…?
Theemthadaga nariya paathu
Raam thadaga poda
Oru vaengai puli kaathirukku singi singi

Female : Oora keduthuputtu odhiya maram pola
Ullasamaa irukkuranae singa singa
Avan ullasamaa irukkuranae singa singa

Male : Avanai vaerodu vettivida
Vaerodu vettivida
Veecharuva yendhikittu
Vaevukkaaran kaathirukkaan singi singi

Both : Raiyaan rabbaan onga
Koiyaan koppaan saami
Raiyaan rabbaan onga
Koiyaan koppaan saami
Raavoo naina jodi maina
Raavoo naina jodi maina

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : காடே கௌதாரிகள காடே கௌதாரிகள
ஏப்பம் விடும் காட்டுப் பூனை
இங்கையும் இருக்குதடா சிங்கா சிங்கா
அது எங்கையும் இருக்குதடா சிங்கா சிங்கா

இருவர் : ஹா ஆஅ…ஹா ஆஅ…
ஹா ஆஅ… ஹா ஆஅ…

ஆண் : காடே கௌதாரியென்ன
அடியே காடே கௌதாரியென்ன
மனுஷனையே ஏப்பம் விடும்
காரியப் பூனை இருக்கு
சுயக் காரியப் பூனை இருக்கு சிங்கி சிங்கி

பெண் : புலிய பாத்துகிட்டு
பூனை சூடு போட்டுகிட்டு
பூச்சாண்டி காட்டுதடா சிங்கா சிங்கா
அது பூச்சாண்டி காட்டுதடா சிங்கா சிங்கா..

ஆண் : பூச்சாண்டி காட்டினாலும்
பூச்சாண்டி காட்டினாலும் ஹான்
புடலங்கா பாம்பாகி
புஸ்ஸன்னு சீறாது சிங்கி சிங்கி
அது புஸ்ஸன்னு சீறாது சிங்கி சிங்கி

பெண் : என்ன அதிசயம்…..
ஆண் : இருக்கு ரகசியம்….
பெண் : ஹ்ம்ம் ம்ம் இருக்குதா….
ஆண் : ஹ்ம்ம் ம்ம் இருக்குது…..

இருவர் : ரய்யான் ரப்பான் ஒங்க
கொய்யான் கொப்பான் சாமி
ரய்யான் ரப்பான் ஒங்க
கொய்யான் கொப்பான் சாமி
ராவோ நைனா ஜோடி மைனா….
ராவோ நைனா ஜோடி மைனா….

பெண் : ட்ரியே ட்ரியே ட்ரியே ட்ரியோ
செம்மறியாடு கூட்டத்திலே குள்ளநரி
தீம்தடகா போடுதடா சிங்கா சிங்கா
அது தீம்தடகா போடுதடா சிங்கா சிங்கா..

இருவர் : ஹா ஆஅ…ஹா ஆஅ…
ஹா ஆஅ… ஹா ஆஅ…

ஆண் : தீம்தடகா நரியப் பாத்து …..?
தீம்தடகா நரியப் பாத்து
ராம் தடகா போட
ஒரு வேங்கை புலி காத்திருக்கு சிங்கி சிங்கி

பெண் : ஊர கெடுத்துபுட்டு ஒதியமரம் போல
உல்லாசமா இருக்குறானே சிங்கா சிங்கா
அவன் உல்லாசமா இருக்குறானே சிங்கா சிங்கா

ஆண் : அவனை வேரோட வெட்டிவிட
வேரோட வெட்டிவிட
வீச்சருவா ஏந்திக்கிட்டு
வேவுக்காரன் காத்திருக்கான் சிங்கி சிங்கி

இருவர் : ரய்யான் ரப்பான் ஒங்க
கொய்யான் கொப்பான் சாமி
ரய்யான் ரப்பான் ஒங்க
கொய்யான் கொப்பான் சாமி
ராவோ நைனா ஜோடி மைனா….
ராவோ நைனா ஜோடி மைனா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here