Singer : S. P. Balasubrahmanyam
Music by : T. Rajendar
Aa….aa…..aa….aa…..aa…..aa……
Aa….aa…..aa….aa…..aa…..aa……
Kadhal thedi vaazhntha kaalai
Kai koodi vantha velai
Kadhal thedi vaazhntha kaalai
Kai koodi vantha velai
Paarkka vanthaal roja maalai
Chorus : Aa….aa….aa….aa….
Male : Ava paarkkum munnae enna leelai
Chorus : Aa….aa….aa….aa….
Kadhal sedi valarththaanammaa
Poo pooppathaiyae paarkkalammaa
Kadhal thedi vaazhntha kaalai
Kai koodi vantha velai
Paarkka vanthaal roja maalai
Chorus : Aa….aa….aa….aa….
Male : Ava paarkkum munnae enna leelai
Chorus : Aa….aa….aa….aa….
Kadhal varaththai kettu paarththaan
Kodukkavae illai
Kaalai mugaththai kadaisi varai
Ava paarkkavae illai
Iruntha podhu yaerkka maruththaal
Adhuthaan pidivaadham
Iruntha podhu yaerkka maruththaal
Adhuthaan pidivaadham
Avan pirintha pothu
Paarkka thudiththaal antho parithaabam
Pirivae kadhalin thandanaiyaa
Kadhal tholviyai meeraiyaa
Kadhal thedi vaazhntha kaalai
Kai koodi vantha velai
Paarkka vanthaal roja maalai
Chorus : Aa….aa….aa….aa….
Male : Ava paarkkum munnae enna leelai
Chorus : Aa….aa….aa….aa….
Aa….aa…..aa….aa…..aa…..aa……
Aa….aa…..aa….aa…..aa…..aa……
Idhaya kadhavai thatti paarththaan
Pootti kondaalae
Thirakka avalum ninaiththa pothu
Thigaiththu nindraalae
Naayagi varum munnae naadagam mudinthathu
Idhuthaan kaaviyamaa
Naayagi varum munnae naadagam mudinthathu
Idhuthaan kaaviyamaa
Ooviyam ezhum munnae thoorigai udainthathu
Adhuthaan niyaayamaa
Nilavo udhiththida vanthathammaa
Pozhutho vidinthida poguthammaa
Kadhal thedi vaazhntha kaalai
Kai koodi vantha velai
Paarkka vanthaal roja maalai
Chorus : Aa….aa….aa….aa….
Male : Ava paarkkum munnae enna leelai
Chorus : Aa….aa….aa….aa….
Ooo….ooo……ooo….ooo….
Ooo….ooo……ooo….ooo….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : ஆ......ஆ......ஆ.....ஆ.......ஆ........ஆ.......
ஆ.....ஆ......ஆ........ஆ.......ஆ........ஆ.......
ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : காதல் செடி வளர்த்தானம்மா...
பூ பூப்பதையே பார்க்கலம்மா
ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : காதல் வரத்தை கேட்டு பார்த்தான்
கொடுக்கவே இல்லை
காளை முகத்தை கடைசி வரை
அவ பார்க்கவே இல்லை
ஆண் : இருந்த போது ஏற்க மறுத்தாள்
அதுதான் பிடிவாதம்
இருந்த போது ஏற்க மறுத்தாள்
அதுதான் பிடிவாதம்
அவன் பிரிந்த போது
பார்க்க துடித்தாள் அந்தோ பரிதாபம்
ஆண் : பிரிவே காதலின் தண்டனையா
காதல் தோல்வியை மீறலையா
ஆண் : காதல் தேடி வாழ்ந்த காளை
கை கூடி வந்த வேளை
ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : ஆ......ஆ......ஆ.....ஆ.......ஆ........ஆ.......
ஆ.....ஆ......ஆ........ஆ.......ஆ........ஆ.......
ஆண் : இதயக்கதவை தட்டி பார்த்தான்
பூட்டி கொண்டாளே
திறக்க அவளும் நினைத்த போது
திகைத்து நின்றாளே
ஆண் : நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா
நாயகி வரும் முன்னே நாடகம் முடிந்தது
இது தான் காவியமா
ஆண் : ஓவியம் எழும் முன்னே தூரிகை உடைந்தது
அதுதான் நியாயமா
நிலவோ உதித்திட வந்ததம்மா
பொழுதோ விடிந்திட போகுதம்மா
ஆண் : காதல் தேடி வாழ்ந்த காள
கை கூடி வந்த வேளை
ஆண் : பார்க்க வந்தால் ரோஜா மாலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : அவ பார்க்கும் முன்னே என்ன லீலை
குழு : ஆ...ஆ...ஆ...ஆ...
ஆண் : ஓஒ.....ஓஒ.....ஓஒ......ஓஒ.....
ஓஒ.....ஓஒ.....ஓஒ......ஓஒ.....