Singer : Hariharan
Music by : T. Rajendar
Uyirae vaa…..uravae vaa…..
Uyirae vaa…..uravae vaa…..
Azhivathillai kadhal
Adhuvey en paadal
Anbe vanthu vidu vaa
Enthan moochae needhaan enbaen
Enthan vaazhvae kadhal enbaen
Unmai kadhal thorkumaa
Unthan manam ennai yaerkumaa
Uyirae vaa…..uravae vaa…..
Silarukku thevai thegamthaan
Avarathu unarvo kaamamthaan
Silarukku thevai idhayamthaan
Avarathu kadhal punithamthaan
Silarukku thevai idhayamthaan
Avarathu kadhal punithamthaan
Ponaal idhayam thirumbaathu
Veroru idhayam porunthaathu
Oru muraithaan ninaiththu vittaal
Marappathu enbathu mudiyaathu
Uyirae vaa…..uravae vaa…..
Silar vaasanaikku aayiram pookal
Silar vaasalukku aayiram kadhavugal
Silar vaazhum varai aayiram uravugal
Naan saagum varai oruththiyin ninaivugal
Silar vaazhum varai aayiram uravugal
Naan saagum varai oruththiyin ninaivugal
Kadal mel muththu midhapathillai
Unmai kadhalum sulapamaai kidaipathillai
Penmanathai aazham enbaen
Kadhal muthedukka moozhgum aangalaen
Uyirae vaa…..uravae vaa…..
Azhivathillai kadhal
Adhuvey en paadal
Anbe vanthu vidu vaa
Enthan moochae needhaan enbaen
Enthan vaazhvae kadhal enbaen
Unmai kadhal thorkumaa
Unthan manam ennai yaerkumaa
Uyirae vaa…..uravae vaa…..
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : உயிரே வா......உறவே வா......
உயிரே வா......உறவே வா......
ஆண் : அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்து விடு வா
எந்தன் மூச்சே நீதான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா
ஆண் : உயிரே வா.......உறவே வா.....
ஆண் : சிலருக்கு தேவை தேகம்தான்
அவரது உணர்வோ காமம்தான்
சிலருக்கு தேவை இதயம்தான்
அவரது காதல் புனிதம்தான்
சிலருக்கு தேவை இதயம்தான்
அவரது காதல் புனிதம்தான்
ஆண் : போனால் இதயம் திரும்பாது
வேறொரு இதயம் பொருந்தாது
ஒரு முறைதான் நினைத்து விட்டால்
மறப்பது என்பது முடியாது
ஆண் : உயிரே வா.......உறவே வா.....
ஆண் : சிலர் வாசனைக்கு ஆயிரம் பூக்கள்
சிலர் வாசலுக்கு ஆயிரம் கதவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
சிலர் வாழும் வரை ஆயிரம் உறவுகள்
நான் சாகும் வரை ஒருத்தியின் நினைவுகள்
ஆண் : கடல் மேல் முத்து மிதப்பதில்லை
உண்மை காதலும் சுலபமாய் கிடைபதில்லை
பெண் மனதை ஆழம் என்பேன்
காதல் முத்தெடுக்க மூழ்கும் ஆண்களேன்
ஆண் : உயிரே வா.......உறவே வா.....
ஆண் : அழிவதில்லை காதல்
அதுவே என் பாடல்
அன்பே வந்து விடு வா
எந்தன் மூச்சே நீதான் என்பேன்
எந்தன் வாழ்வே காதல் என்பேன்
உண்மை காதல் தோற்குமா
உந்தன் மனம் என்னை ஏற்குமா
ஆண் : உயிரே வா.......உறவே வா.....